மேலும் அறிய

Minister N Anand: "கட்சியில் இணையும் புதியவர்கள்.. பயத்தில் தவெகவினர்! - ட்விஸ்ட் கொடுத்த அமைச்சர் ஆனந்த்

புதிதாக தவெகவில் சேருபவர்களை பார்த்து கட்சியினர் பயப்பட வேண்டாம். உங்களுக்கும் மரியாதை, பதவி கிடைக்கும் - ஆனந்த்

புதிதாக கட்சியில் சேருபவர்களை நினைத்து தவெகவினர் தயங்க வேண்டாம். தவெகவில் அனைத்து நிர்வாகிகளுக்கும் உரிய மரியாதை, பதவி கிடைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.

அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தனர். அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகி கமலக்கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் சேர்ந்தனர். அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி, அண்ணா தொழிற்சங்க டாஸ்மாக் பிரிவு நிர்வாகிகளும் அக்கட்சியில் இணைந்தனர்.

லஞ்சம் வாங்கினால் பதவியில் இருக்கமாட்டோம்

பனையூரில் தவெக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அக்கட்சியில் பொதுச்செயலாளர் ஆனந்த் கட்சியினர் மத்தியில் பேசினார். அதில், ”நாங்கள் செலவு செய்து ஜெயிக்கவில்லை; 234 தொகுதிகளிலும் முழுக்க முழுக்க முதல்வர் விஜயின் முகத்தை மட்டும் காட்டி வெற்றி பெற்றுள்ளோம். நாங்கள் லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை; அப்படி செய்தால் அடுத்த வினாடியே எங்கள் பதவியில் இருக்க மாட்டோம்; முதல்வர்  உடனே நடவடிக்கை எடுத்துவிடுவார்” என்று கூறினார்.

தவெகவினர் பயப்பட வேண்டாம்

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “நான் பேச நினைத்தை எல்லாம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிவிட்டார். புதிதாக கட்சியில் சேருபவர்களை நினைத்து தவெகவினர் தயங்க வேண்டாம். தவெகவில் அனைத்து நிர்வாகிகளுக்கும் உரிய மரியாதை, பதவி கிடைக்கும். அமைச்சர் செங்கோட்டையன் தவெகவுக்கு வந்தபிறகு அவருக்கு உரிய இடம் கொடுக்கப்பட்டது. உள்ளாட்சித் துறை தேர்தல் வருகிறது. அதில் அனைத்திலும் வெற்றி பெறுவோம். தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல் ஏக்கள் தங்கள் தொகுதி மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தெரியப்படுத்தினால் உடனடியாக சரிசெய்து கொடுப்போம்” என்று தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
மனைவியின் கள்ளக் காதல் !! கள்ளக் காதலனுடன் இருந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்
மனைவியின் கள்ளக் காதல் !! கள்ளக் காதலனுடன் இருந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்
Thiruchendur Temple : திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.! பக்தர்களுக்கு ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
திருச்செந்தூர் கோயிலுக்கு போறீங்களா.! பக்தர்களுக்கு ஜூலை 1 முதல் புது ரூல்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
அரசாங்க கஜானாவைக் காலி செய்யும் பகல் கொள்ளை; கனிம வள முறைகேட்டில் செயல்படும் டிரேடர்ஸ் மீது பாயுமா ஆக்ஷன்?
அரசாங்க கஜானாவைக் காலி செய்யும் பகல் கொள்ளை; கனிம வள முறைகேட்டில் செயல்படும் டிரேடர்ஸ் மீது பாயுமா ஆக்ஷன்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Trump Meet: பிரான்ஸ் போயும் இதே புராணம் தானா.?! மோடியுடன் பேசிய ட்ரம்ப் 8 போர்களை நிறுத்தியதாக மீண்டும் தம்பட்டம்
பிரான்ஸ் போயும் இதே புராணம் தானா.?! மோடியுடன் பேசிய ட்ரம்ப் 8 போர்களை நிறுத்தியதாக மீண்டும் தம்பட்டம்
IND vs AFG: இஷான் கிஷன், சுப்மன்கில் பேயாட்டம்! அடிவாங்கிய ஆப்கானிஸ்தான்! தொடரை வென்ற இந்தியா
IND vs AFG: இஷான் கிஷன், சுப்மன்கில் பேயாட்டம்! அடிவாங்கிய ஆப்கானிஸ்தான்! தொடரை வென்ற இந்தியா
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
500 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் Ola இ ஸ்கூட்டர், இ பைக்குகள்! என்னென்ன? விலை எவ்ளோ?
500 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் Ola இ ஸ்கூட்டர், இ பைக்குகள்! என்னென்ன? விலை எவ்ளோ?
PM Modi at G7: அடி சக்க.! புதிய உலக தெற்கு இணைப்பு கட்டமைப்பு; ஜி7 உச்சிமாநாட்டில் முன்மொழிந்த பிரதமர் மோடி
அடி சக்க.! புதிய உலக தெற்கு இணைப்பு கட்டமைப்பு; ஜி7 உச்சிமாநாட்டில் முன்மொழிந்த பிரதமர் மோடி
D55 title : தனுஷ் மம்மூட்டி மாஸ் காம்போ...D55 படத்தின் டைட்டில் நாளை அறிவிப்பு
D55 title : தனுஷ் மம்மூட்டி மாஸ் காம்போ...D55 படத்தின் டைட்டில் நாளை அறிவிப்பு
Trump Warns Iran: “ஒழுங்கா நடந்துக்கலைன்னா மறுபடியும் குண்டு வீசுவோம்“ - ஈரானை எச்சரித்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
“ஒழுங்கா நடந்துக்கலைன்னா மறுபடியும் குண்டு வீசுவோம்“ - ஈரானை எச்சரித்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
Embed widget