மேலும் அறிய

Minister Durai Murugan: துரைமுருகனுக்கு என்ன ஆச்சு.? இரவோடு இரவாக மருத்துவமனையில் அனுமதி- ஓடோடி சென்ற ஸ்டாலின்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் வழுக்கி விழுந்து காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துரைமுருகன் உடலை நிலை தொடர்பாக அப்பலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மூத்த அரசியல் தலைவர் துரைமுருகன்

தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் துரைமுருகன், தற்போது திமுக பொதுச்செயலாளராகவும், நீர்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். 87 வயதாகும் துரைமுருகன், வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே காங்குப்பம் கிராமம் சொந்த ஊராகும், காட்பாடி தொகுதியில் இருந்து தொடர்ந்து பல முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் மிகச் சிறந்த மேடைப்பேச்சாளர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். 

துரைமுருகன் திமுகவின் நீண்டகால அனுபவம் மிக்க தலைவர்களில் ஒருவராக, மு.க. ஸ்டாலினுக்கும் கருணாநிதி காலத்திலிருந்து தொடர்ச்சியான வழிகாட்டியாக விளங்கி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இருதய அறுவை சிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து வயது மூப்பு காரணமாக துரைமுருகனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவருகிறது. இதனால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வீட்டில் மாடியில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த்தில் கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். 

காலில் காயம் மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் வீட்டில் வழுக்கி விழுந்துள்ளார். இதில் அமைத்தல் துரைமுருகனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகனுமதிக்கப்பட்டார். துரைமுருகனின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக அப்பலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் துரைமுருகன் கால் வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேரில் சென்று விசாரித்த முதலமைச்சர்

தற்போது அவரது உடல் நிலை நல்ல நிலையில் உள்ளது.மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். கால் வலிக்காக மருந்துகள் வழங்கப்பட்டுத்தாகவும், ஒரு சில நாட்கள் தங்கி ஓய்வு எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் உடல் நிலை தொடர்பாக கேட்டறிந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TVK VIJAY : கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே திமுக முழு கவனம்.! பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே.? விளாசும் விஜய்
கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே திமுக முழு கவனம்.! இப்படி ஒரு ஆட்சி தேவையா.? விளாசும் விஜய்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Data Tax: மோடியின் அடுத்த சர்ப்ரைஸ் ரெடி..! மொபைல் டேட்டாவிற்கு வரி போட திட்டம் - வல்லுநர்கள் வார்னிங்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Fuel Shortage: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? - நள்ளிரவில் பங்குகளில் குவிந்த மக்கள்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கொலை.. கனிமொழி எம்.பி., கடும் கண்டனம்!
Budget Cars: பட்ஜெட்டே ரொம்ப கம்மி தான்..! இதுல பராமரிப்பு செலவும் ஏகபோக மிச்சம் - டாப் 5 ஹேட்ச்பேக்குகள்
Budget Cars: பட்ஜெட்டே ரொம்ப கம்மி தான்..! இதுல பராமரிப்பு செலவும் ஏகபோக மிச்சம் - டாப் 5 ஹேட்ச்பேக்குகள்
விஜயுடன் கூட்டணியா? அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி!
விஜயுடன் கூட்டணியா? அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி!
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Embed widget