சென்னையில் இருந்து 90 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருந்த புயல் தற்போது 100 கி.மீ தொலைவில் வடகிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement


தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்து நாளை முற்பகல் வேளையில் தீவிர புயலாக ஆந்திராவில் கரையை கடக்கும்.