• தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலான மழை பெய்துவருகிறது

  • திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் வருகையையோட்டி நாளையும், நாளை மறுநாளும் டிரோன் கேமரா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • தருமபுரி தவெக நிர்வாகி போக்சோ வழக்கில் கைது.. 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைப்பு

  • தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக தமாகா அறிவிப்பு

  • குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீரின் அளவு சற்று குறைந்த நிலையிலும், குளிக்க விதிக்கப்பட்ட தடை 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.

  • “நான் மட்டும் ஆட்சியில் இருந்தா புடிச்சு வெட்டி விட்டிருவேன்” பாலியல் குற்றங்கள் குறித்து பாமக தலைவர் அன்புமணி ஆவேசம்

  • தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கியது.

  • திண்டுக்கல் மாவட்டம் காவிரிசெட்டிபட்டியில் பந்தய சேவலை மாற்று இடத்தில் கட்டியது தொடர்கான பிரச்சனையில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது

  • பஞ்ச் டயலாக் எல்லாம் மேடைக்கும் ரீல்ஸ் போடவும்தான் நல்லா இருக்கும் - கார்த்தி சிதம்பரம்

  • தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு எக்ஸ் தளத்தில் நன்றி கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • சிவகங்கையில் செய்தித்தாளில் வடை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.1,000 அபராதம்