மேலும் அறிய

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி எப்போ தெரியுமா?

தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – 2026 தொடக்க விழா 14.06.2026-அன்று நடைபெற உள்ளது. மதுரை வட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – 2026-யின் தொடக்க விழா வருகின்ற 14.06.2026-அன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது - என  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல்.

தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி

மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – 2026-யின் தொடக்க விழா வருகின்ற 14.06.2026-அன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அரசுப் பொருட்காட்சியை தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்ற உள்ளார்கள். பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் சிறப்புரை ஆற்றவும் உள்ளார்கள். இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு அரசுத்துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
 
பல்பொருள் விற்பனை அங்காடிகள்
 
இந்தப் பொருட்காட்சியில், அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், அவற்றில் பயன்பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக கண்கவரும் வகையில் அரங்குகள் இடம்பெற உள்ளன. மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறைகளின் சார்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதேபோல, இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தனியார் விளையாட்டு மற்றும் கேளிக்கை அரங்குகள், பல்பொருள் விற்பனை அங்காடிகள் இடம்பெற உள்ளன. 
 
இன்னிசை கலைநிகழ்ச்சிகள்
 
மேலும், தினந்தோறும் இன்னிசை கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அரசுப் பொருட்காட்சி 14.06.2026-அன்று தொடங்கி 45 நாட்கள் தினமும் மாலை 03.45 மணிமுதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும். அரசுப் பொருட்சியினை பொதுமக்கள் சிரமமின்றி கண்டுகளிக்க கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகத்தில் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ்,  தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Villupuram Power Cut 09.07.2026 : விழுப்புரம் மாவட்டத்தில் நாளை கரண்ட் கட் ! உங்க ஏரியா இருக்கா?
Villupuram Power Cut 09.07.2026 : விழுப்புரம் மாவட்டத்தில் நாளை கரண்ட் கட் ! உங்க ஏரியா இருக்கா?
Minister Rajmohan: அரசுப் பள்ளியில் ஆய்வு.. கீர்த்தனா செய்தது தவறில்லை.. அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!
Minister Rajmohan: அரசுப் பள்ளியில் ஆய்வு.. கீர்த்தனா செய்தது தவறில்லை.. அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (09.07.2026) மின் தடை! உங்க ஏரியா இருக்கா?
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (09.07.2026) மின் தடை! உங்க ஏரியா இருக்கா?
Dharmapuri: காதலிக்க மறுத்த பெண்.. பஸ் ஸ்டாண்டில் கழுத்தை அறுத்த காதலன்.. தர்மபுரியில் கொடூர சம்பவம்!
Dharmapuri: காதலிக்க மறுத்த பெண்.. பஸ் ஸ்டாண்டில் கழுத்தை அறுத்த காதலன்.. தர்மபுரியில் கொடூர சம்பவம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN MBBS Seats: திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
TVK On Seeman: ”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பண்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Manickam Tagore Vs Thiruma: “உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
“உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
US Strikes Iran: மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
Mahindra Thar EV: அப்படி போடு.! EV அவதாரமெடுக்கும் SUV-க்களின் மகாராஜா.! தார் மின்சார பதிப்பை வெளியிடும் மஹிந்திரா
அப்படி போடு.! EV அவதாரமெடுக்கும் SUV-க்களின் மகாராஜா.! தார் மின்சார பதிப்பை வெளியிடும் மஹிந்திரா
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
Embed widget