மேலும் அறிய

சென்னை மக்கள் எதிர்பார்த்த நியூஸ்.! மத்திய கைலாஷ் சாலையில் 60 கோடியில் L வடிவ மேம்பாலம்- திறப்பு விழா எப்போது.?

Madhya Kailash L shaped flyover: சென்னையில் அதிக ஐடி நிறுவனங்கள் உள்ள இடமான மத்திய கைலாஷ் பகுதியில் தினமும் வாகன நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள L வடிவ இரு வழித்தட சாலை மேம்பாலம் திறக்கப்படவுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் பல்வேறு இடங்களில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலையில் பள்ளிகளுக்கு செல்வதற்கும், அலுவலகம் செல்வதற்கும் பல மணி நேரம் வாகன நெரிசலில் சிக்கி காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மேம்பாலங்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஐடி நிறுவனங்கள் அதிகமாக உள்ள இடமாக மைத்தியகைலாஷ், தரமனி, பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்கள் உள்ளது. 

மத்தியகைலாஷ்- ஒரு மணி நேரத்தில் 11,000 வாகனங்கள்

இதில் முக்கிய இடமாக இருப்பது மத்திய கைலாஷ் பகுதியாகும். இந்த சந்திப்பில்,  ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11,000 வாகனங்கள் கடந்து செல்லும் மிகப்பரபரப்பான இடமாகும். எனவே இந்த சாலைப்பகுதியில் L வடிவ இரு வழித்தட சாலை மேம்பாலம் அமைக்கும் பணியானது திட்டமிடப்பட்டது. இதற்காக பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. குறிப்பாக சர்தார் படேல் சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை (OMR) ஆகியவற்றை இணைக்கும் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணியில், மத்திய கிர்டர் (Central Girder) அமைப்பதிலும், அணுகுசாலை அமைப்பதிலும் நீடித்த சிக்கல்கள் இருந்தன. இதன் காரணமாக பல மாதங்களாக பணிகள் தாமதமடைந்த நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை தற்போது அந்தத் தடைகளை வெற்றிகரமாகச் முடித்துள்ளது. 

பிப்ரவரி 16ஆம் தேதி 'L' வடிவ பாலம் தொடக்கம்

அந்த வகையில் இந்த சாலையில் கிண்டியிலிருந்து ஓ.எம்.ஆர் நோக்கிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால், அவற்றின் பயண நேரத்தைக் குறைக்கும் விதமாகவே இந்த 'L' வடிவ பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ. 60 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் திறக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 16ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதனால் அடையாறு, கிண்டி மற்றும் ஓ.எம்.ஆர் பகுதிகளில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு இது மிகப்பெரிய நிம்மதியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உணவகங்கள் மூடப்பட்டால் சமூகப் பேரழிவு ஏற்படும்! - வளைகுடாப் போர் சூழலால் முடங்கும் தமிழகம்; அன்புமணி எச்சரிக்கை!
உணவகங்கள் மூடப்பட்டால் சமூகப் பேரழிவு ஏற்படும்! - வளைகுடாப் போர் சூழலால் முடங்கும் தமிழகம்; அன்புமணி எச்சரிக்கை!
காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!
காதலனா? காசு? - இயக்குநரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற துணை நடிகை! முன்னாள் காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய வெறிச்செயல்!
புதுச்சேரி அரசியலில் திடீர் பூகம்பம்: பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரங்கசாமி!
புதுச்சேரி அரசியலில் திடீர் பூகம்பம்: பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரங்கசாமி!
சிவகங்கை செட்டிநாடு வேளாண் கல்லூரி: 62 கோடியில் புதிய கட்டடம் திறப்பு.. புதிய வசதிகள் என்ன - முழு விவரம் !
சிவகங்கை செட்டிநாடு வேளாண் கல்லூரி: 62 கோடியில் புதிய கட்டடம் திறப்பு.. புதிய வசதிகள் என்ன - முழு விவரம் !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Shortage: வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
வெடித்த சிலிண்டர் பிரச்னை; இனி பதுக்க முடியாது.! அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு; அது என்ன.?
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Top 10 News Headlines: சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
சிலிண்டர் விநியோகம் நிறுத்தம், எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு, ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை - பரபரப்பான 11 மணி செய்திகள்
Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்
Senthil Balaji: தப்பு தப்பா சொல்லாதீங்க..! சிபிஐ சம்மன், நான் ரெடியா இருக்கேன் - செந்தில் பாலாஜி விளக்கம்
Gold and silver rate today : திடீரென ரூ.10,000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஷாக்- ஒரு சவரன் எவ்வளவு.?
திடீரென ரூ.10,000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஷாக்- ஒரு சவரன் எவ்வளவு.?
China Vs Israel America: ஈரானுக்கு ஆதரவாக நுழைந்த சீனா; இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ஈரானுக்கு ஆதரவாக நுழைந்த சீனா; இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TN Roundup: கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை, சிஎம் ஸ்டாலினுக்கு கடிதம், செந்தில் பாலாஜி ட்வீட் -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை, சிஎம் ஸ்டாலினுக்கு கடிதம், செந்தில் பாலாஜி ட்வீட் -தமிழகத்தில் இதுவரை
LPG Cylinder Shortage: என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
Embed widget