மேலும் அறிய

Karur TN Government Job : கரூர் துயரம்.! அரசு வேலை யார் யாருக்கு.? எந்த துறையில் பணி- லிஸ்ட் இதோ..

Karur TN Government Job : கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அந்த குடும்பத்தை சேர்ந்த 31 பேருக்கு அரசு வேலையானது வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் யார் யாருக்கு எந்த துறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல்- 41 பேர் பலி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தவெக சார்பாக 20 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை அந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.  தமிழக அரசு சார்பாகவும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.  

31 பேருக்கு அரசு பணி

இதனையடுத்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று கரூர் சென்ற முதலமைச்சர் விஜய் இதற்கான பணி ஆணையை வழங்கினார்.  இதனையடுத்து 31 பேருக்கு எந்த எந்த துறையில் எந்த பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

யார் யாருக்கு எந்த துறையில் பணி

திரு. ஆனந்தஜோதி இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை
திருமதி மா. நிவேதா-இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை
திருமதி சு. கலைச்செல்வி-அலுவலக உதவியாளர் – மாவட்ட வருவாய் அலுவலகம்
திரு. செ. சதீஷ்குமார்-அலுவலக உதவியாளர் – மாவட்ட வருவாய் அலுவலகம்
திரு. வெ. விமல்-அலுவலக உதவியாளர் – மாவட்ட வருவாய் அலுவலகம்
திருமதி வை. சங்கவி-இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை
திரு. பா. ரகுநாதன்-இரவு காவலர் – மாவட்ட வருவாய் அலுவலகம்
திருமதி பெ. செல்வராணி-மசால்ஜி – மாவட்ட வருவாய் அலுவலகம்
 
திருமதி ச. திவ்யா-இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை
திரு. ந. கிருஷ்ணமூர்த்தி-இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை
திருமதி மோனிஷா-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திருமதி ப. சந்திரகலா-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திருமதி ச. மகாலட்சுமி-இளநிலை உதவியாளர் – காவல்துறை
திருமதி பா. தனலட்சுமி-இளநிலை உதவியாளர் – காவல்துறை
திரு. சு. முருகன்-அலுவலக உதவியாளர் – கரூர் மாவட்ட அலுவலகம்
திரு. செ. பிரபாகரன்-இளநிலை உதவியாளர் – பதிவுத்துறை
செல்வி ம. ஷர்மிளா-இளநிலை உதவியாளர் – பதிவுத்துறை
 
செல்வி ச. சந்தியா-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திரு. அஸ்வின்குமரன்-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திரு. ச. சுதன்-அலுவலக உதவியாளர் – கரூர் மாவட்ட அலுவலகம்
திருமதி அகிலா-அலுவலக உதவியாளர் – மாவட்ட வருவாய் அலுவலகம் (ஈரோடு)
திரு. குணசேகர்-இளநிலை உதவியாளர் – பேரூராட்சித் துறை (ஈரோடு)
திரு. ஜெயபிரகாஷ்-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சித் துறை (திருப்பூர்)
 
திருமதி நிவேதிதா-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (திருப்பூர்)
திருமதி தீபலட்சுமி-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திருமதி மல்லிகா-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (திண்டுக்கல்)
திரு. பிரபாகரன்-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (திண்டுக்கல்)
திருமதி ஜோதிஇரவு காவலர் – பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி (சேலம்)
திருமதி ம. பிரீதர்ஷினி-இளநிலை உதவியாளர் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
திரு. க. சக்திவேல்- இளநிலை உதவியாளர் – பள்ளிக் கல்வித்துறை
திரு. ந. யோகேஷ்குமார்- இரவு காவலர் – மாவட்ட வருவாய் அலுவலகம்
 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Embed widget