krishnagiri Power Cut: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 21.08.2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிப்காட் – 2 துணை மின்நிலையம் பராமரிப்பு பணி

மின்தடை பகுதிகள் : 

  • சிப்காட் பகுதி -2
  • பத்தலப்பள்ளி
  • பென்னாமடம்
  • எலக்ட்ரானிக் எஸ்டேட்
  • குமுதேப்பள்ளி
  • மோர்னப்பள்ளி
  • ஏ.சாமனப்பள்ளி
  • ஆலூர். புக்கசாகரம்
  • அதியமான் காலேஜ்
  • கதிரேப்பள்ளி
  • மாருதிநகர்
  • பேரண்டப்பள்ளி
  • ராமசந்திரம்
  • சுண்டட்டி
  • அன்கேப்பள்ளி

ஓசூர் துணை மின்நிலையம் பராமரிப்பு பணி 

மின்தடை பகுதிகள் : 

  • டிவிஎஸ் நகர்
  • அந்திவாடி
  • மத்திகிரி
  • டைட்டான் டவுன்சிப்
  • காடிபாளையம்
  • குதிரைபாளையம்
  • பழைய மத்திகிரி
  • எடையநல்லூர்
  • சிவக்குமார் நகர்
  • கொத்தூர்
  • கொத்தகண்டப்பள்ளி
  • பொம்மண்டள்ளி
  • முனீஸ்வர் நகர்
  • துவாரகா நகர்
  • மத்தம்
  • நியூ ஹட்கோ
  • ராம்நகர்
  • பேருந்து நிலையம்
  • நகர்
  • அப்பாவுநகர்
  • காமராஜ் காலனி
  • அண்ணா நகர்
  • டைட்டான் இண்டஸ்ட்ரீஸ்
  • அசோக் லேலாண்ட்-1
  • சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி)
  • நேதாஜி நகர்
  • பாலாஜி நகர் (சின்ன எலசகிரி)
  • ஆனந்த் நகர்
  • சாந்தபுரம்
  • அரசனட்டி
  • சூர்யாநகர்
  • அண்ணாமலை நகர்
  • கிருஷ்ணா நகர்
  • எம்.ஜி.ரோடு
  • அலசநத்தம்
  • நரசிம்மா காலனி

கிருஷ்ணகிரி துணை மின் நிலையம் பராமரிப்பு பணி

மின்தடை பகுதிகள் : 

  • கிருஷ்ணகிரி நகரம்
  • கலெக்டர் அலுவலகம்
  • நீதிமன்றம்
  • ராஜாஜி நகர்
  • வீட்டு வசதி வாரிய குடியிப்பு பகுதிகள்
  • பழையபேட்டை
  • புதுப்பேட்டை
  • அரசு கலைக்கல்லூரி
  • பூசாரிப்பட்டி
  • மேகலசின்னம்பள்ளி
  • மேலேரிகொட்டாய்
  • மகாராஜகடை
  • வரட்டனப்பள்ளி
  • ஒரப்பம்
  • கிருஷ்ணகிரி அணை
  • பாளேகுளி
  • ஆலப்பட்டி
  • பூவத்தி
  • பாலகுறி
  • குருபரப்பள்ளி
  • குந்தாரப்பள்ளி
  • குப்பச்சிப்பாறை
  • தீர்த்தம்
  • நாச்சிகுப்பம்
  • பதிமடுகு
  • வேப்பனப்பள்ளி
  • மாதேப்பள்ளி

பர்கூர் துணைமின் நிலையம் பராமரிப்புப் பணி

மின்தடை பகுதிகள் : 

  • பர்கூர் நகரம்
  • சிப்காட்
  • ஒப்பதவாடி
  • வீரமலைகுண்டா
  • காரகுப்பம்
  • சின்ன மட்டாரப்பள்ளி
  • கந்திகுப்பம்
  • குரும்பர் தெரு
  • நேரலகுட்டை
  • சிகரலப்பள்ளி
  • குண்டியால்நத்தம்
  • கப்பல்வாடி
  • சி.கே.பட்டி
  • வெங்கடசமுத்திரம்
  • அங்கிநாயனப்பள்ளி
  • ஒரப்பம்
  • எலத்தகிரி
  • வரட்டனப்பள்ளி
  • கம்மம்பள்ளி
  • சுண்டம்பட்டி

சிகரப்பள்ளி துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள் : 

  • சிகரலபள்ளி
  • சி.கே.பட்டி
  • குண்டியால்நத்தம்
  • கப்பல்வாடி
  • வெங்கடசமுத்திரம்
  • ஓரப்பம் துணை மின்நிலையம்
  • ஓரப்பம்
  • எலத்தகிரி
  • சுண்டம்பட்டிசெட்டிப்பள்ளிகம்மம்பள்ளி

மகாராஜகடை துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள் : 

  • மகாராஜாகடை
  • நாரலப்பள்ளி
  • தக்கேப்பள்ளி
  • பெரியசாகனவூர்
  • டப்பள்ளி
  • கோத்திநாயனப்பள்ளி
  • எம்.சி., பள்ளி
  • பூசாரிப்பட்டி
  • பெரியகோட்
  • பி.சி., புதுார்.

வரட்டனப்பள்ளி துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள் : 

  • வரட்டனப்பள்ளி
  • சின்னமட்டாரப் பள்ளி
  • குருவிநாயனப் பள்ளி
  • காளிகோயில்

தொகரப்பள்ளி துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள் : 

  • தொகரப்பள்ளி
  • பில்லக்கொட்டாய்
  • ஆடாலம்

ஜெகதேவி துணை மின்நிலையம் :

மின்தடை பகுதிகள் : 

  • ஜெகதேவி சத்தலப் பள்ளி
  • பாகிமானுார்
  • பண்டசிமனுார்
  • தொகரப்பள்ளி
  • ஜி.என்.மங்கலம்
  • கொல்லப்பட்டி
  • சிப்காட்
  • அச்சமங்கலம்
  • கொண்டப்பநாயன பள்ளி
  • ஐகுந்தம்
  • மோடி குப்பம்
  • ஆச்சூர்
  • செந்தாரப்பள்ளி
  • நாயக்கனுார்

பெருகோப்பனபள்ளி துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள் : 

  • பெருகோப்பனப் பள்ளி
  • அத்திகானுார்
  • கோட்டூர்
  • கண்ணன்டஹள்ளி

காட்டகரம் துணை மின்நிலையம்

  • காட்டகரம்
  • கெங்காவரம்
  • வேடர் தட்டக்கல்
  • அனகோடி
  • பட்டகப்பட்டி
  • எம்.ஜி.அள்ளி

கூச்சூர் துணை மின்நிலையம்

மின்தடை பகுதிகள் :

  • ஆம்பள்ளி
  • மாடரஅள்ளி
  • திர்த்தகிரிப்பட்டி
  • ஜிஞ்சம்பட்டி
  • குட்டூர்
  • பட்லப்பள்ளி
  • பெருமாள்குப்பம்
  • நடுபட்டு