krishnagiri power cut : ஓசூரில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஜனவரி  03, 2026,சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

ஓசூர் மின்நகர் துணை மின்நிலையம் பராமரிப்பு

மின்தடை பகுதிகள்

  • சானசந்திரம்
  • ஒன்னல்வாடி
  • சானமாவு
  • தொரப்பள்ளி
  • கொல்லப்பள்ளி
  • திருச்சிப்பள்ளி
  • பழைய டெம்பிள் ஹட்கோ
  • அலசநத்தம்
  • பெரியார் நகர்
  • பாரதிதாசன் நகர்
  • குமரன் நகர்
  • வள்ளுவர் நகர்
  • புதிய பஸ் ஸ்டாண்ட்
  • காரப்பள்ளி
  • காமராஜ் காலனி
  • அண்ணா நகர்
  • எம்.ஜி., ரோடு
  • நேதாஜி ரோடு
  • சீத்தாராம் நகர்
  • வானவில் நகர்

சிப்காட் பேஸ் 2 துணை மின்நிலையம்

  • சிப்காட் பகுதி, 2
  • பத்தலப்பள்ளி
  • பென்னாமடம்
  • எலெக்ட்ரிக் எஸ்டேட்
  • குமுதேப்பள்ளி
  • மோர்னப்பள்ளி
  • ஏ.சாமனப்பள்ளி
  • ஆலுார்
  • புக்கசாகரம்
  • அதியமான கல்லூரி
  • கதிரேப்பள்ளி
  • மாருதி நகர்
  • பேரண்டப்பள்ளி
  • ராமசந்திரம்
  • சுண்டட்டி
  • அன்கேப்பள்ளி

பாகலுார் துணை மின்நிலையம்

  • பாகலுார்
  • ஜீமங்கலம்
  • உளியாளம்
  • நல்லுார்
  • பெலத்துார்
  • தின்னப்பள்ளி
  • சூடாபுரம்
  • அலசப்பள்ளி
  • பி.முதுகானப்பள்ளி
  • தேவீரப்பள்ளி
  • சத்தியமங்கலம்
  • தும்மனப்பள்ளி
  • படுதேப்பள்ளி
  • பலவனப்பள்ளி
  • முத்தாலி
  • முதுகுறுக்கி
  • வானமங்கலம்
  • கொத்தப்பள்ளி
  • சேவகானப்பள்ளி

நாரிகானபுரம் துணை மின் நிலையம்

  • நாரிகானபுரம்
  • பேரிகை
  • அத்திமுகம்
  • செட்டிப்பள்ளி
  • நரசாபள்ளி
  • பன்னப்பள்ளி
  • சீக்கனப்பள்ளி
  • நெரிகம்
  • கூல் கெஜலான் தொட்டி
  • தண்ணீர் குண்டலப் பள்ளி
  • எலுவப்பள்ளி
  • கே.என்.தொட்டி
  • பி.எஸ்.திம்மசந்திரம்

சேவகானப்பள்ளி துணை மின் நிலையம்

  • சிச்சிருகானப்பள்ளி
  • சொக்கரசனப்பள்ளி
  • நல்லுார்
  • கக்கார்
  • சொக்கநாதபுரம்

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

Continues below advertisement

 பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.