Kerala Lottery Result: கேரள லாட்டரி: அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்! இன்று வெளியாகிறது தனலட்சுமி குலுக்கல் முடிவுகள்?
Kerala Lottery Result (18-02-2026): தனலட்சுமி லாட்டரி இன்று (பிப்ரவரி 18, 2026) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது.

கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.
2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.
கேரளாவின் நலத்திட்டங்கள்
லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 50,000 பேர் பயனடைந்துள்ளனர்.
இதற்கிடையே தனலட்சுமி லாட்டரி இன்று (பிப்ரவரி 18, 2026) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பரிசு பெறுவோரின் விவரங்களை உடனுக்குடன் அறிய இங்கேயே இணைந்திருங்கள்.
ரூ.1 கோடி முதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்
DW 809210 (எர்ணாகுளம்)
முகவர் பெயர்: சேவியர் வி டி
நிறுவன எண்: E 2679
ரூ.30 லட்சம் 2வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்
DO 503175 (பாலக்காடு)
முகவர் பெயர்: BIJU A
நிறுவன எண்: P 4308
ரூ.5 லட்சம் 3வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
DX 475553 (எர்ணாகுளம்)
முகவர் பெயர்: JOSE PM
நிறுவன எண்: E 5112
ரூ.5,000 ஆறுதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
DN 809210
DO 809210
DP 809210
DR 809210
DS 809210
DT 809210
DU 809210
DV 809210
DX 809210
DY 809210
DZ 809210
(கீழே உள்ள எண்களுடன் முடிவடையும் டிக்கெட்டுகளுக்கு)
ரூ.5,000 4வது பரிசிற்கான அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 19)
0259 0375 0497 0701 2709 3083 3362 4165 4255 5063 5343 5347 5690 6421 6767 6815 7800 9133 9626
ரூ.2,000 5வது பரிசிற்கான அதிர்ஷ்ட எண்கள் ((எண்ணிக்கை பரிசுகள்: 6)
2072 3709 6776 7476 7685 9941
ரூ.1,000 6வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 25)
0273 0798 1084 1133 1629 2962 3301 3523 3621 3992 4581 4704 5125 5169 5217 5505 5742 5766 6316 6332 7023 7707 9141 9219 9281
ரூ.500 7வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள் (பரிசுகளின் எண்ணிக்கை: 76)
6036 2470 8305 1786 9185 3887 0603 5055 0887 2812 2587 4181 6787 7091 0858 1905 3859 3732 4867 7053 1722 0636 2203 0243 6633 9062 9397 0978 7007 6827 1278 3934 3753 4011 0833 4068 4713 5553 8559 8504 9526 1552 4718 6383 1794 9107 7387 9339 9969 4416 4761 7985 9756 0790 8202 5466 4107 6980 0592 8067 1439 1671 0535 1598 5249 0191 3118 8461 8173 6408 7250 5691 ...
(பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் போதைப்பழக்கமாக மாறும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், அவற்றை புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டுதலாகவோ பயன்படுத்தக்கூடாது; மாறாக, இது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. ABP நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது.)
























