மேலும் அறிய

காதலித்து கர்ப்பம் " குழந்தையை தூக்கி போட்டு வா " குழந்தைக்கு நேர்ந்த சோகம்

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு காதலித்து கர்பமடைந்த இளம்பெண். பெற்ற குழந்தையை பக்கெட்டில் அடைத்து கொன்ற அதிர்ச்சி சம்பவம்

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு காதல்

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் கரம்பவிளை பகுதியை சேர்ந்தவர் ரெஜினா ( வயது 20 ) இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வருகிறார். இவருக்கும் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த முகேஷ் ( வயது 25 ) என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முகேஷ் நாங்குநேரி நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து முகேஷ் மற்றும் ரெஜினா அடிக்கடி நேரில் சந்தித்து பழகி வந்திருக்கின்றனர்.

திருமணமாகாமல் கர்பமான பெண்

ரெஜினா கல்லூரிக்கு செல்வதாகவும், நண்பர்கள் வீட்டிற்கு செல்வதாகவும் கூறிவிட்டு முகேஷிடன் ஊர் சுற்றி வந்த நிலையில் கர்ப்பமடைந்துள்ளார். இது வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனையாகும் என நினைத்து ரெஜினா தனது காதல் மற்றும் கர்ப்பம் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் ரெஜினாவிற்கு திடெீரன பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் , அவர் நர்சிங் பிடித்திருப்பதால் கழிவறைக்கு சென்று குழந்தை பெற்று எடுத்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் உடனடியாக இது குறித்து முகேஷிடம் செல்போன் மூலம் தெரிவித்த நிலையில் அவர் குழந்தையை எங்காவது வீசிவிட்டு வா நாம் வாழலாம் என கூறியுள்ளார்.

சிக்கிய சிசிடிவி காட்சி

ரெஜினா பிறந்த பச்சிளம் குழந்தையை பையில் போட்டு பக்கெட்டில் அடைத்து அவரது வீட்டிற்கு அருகில் இருந்த கோவிலுக்கு பின்புறம் வைத்திருக்கிறார். இதில் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் பக்கெட்டை பார்த்த அப்பகுதி பெண் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் திறந்து பார்த்த போது பச்சிளம் குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து ரெஜினாவை கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் முகேஷையும் கைது செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin: தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்.. தாங்க மாட்டீங்க.. பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
MK Stalin: தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்.. தாங்க மாட்டீங்க.. பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
Anbumani: ’’காலை தொட்டு கேட்கிறேன், திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க’’ அன்புமணி உருக்கம்
Anbumani: ’’காலை தொட்டு கேட்கிறேன், திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க’’ அன்புமணி உருக்கம்
பெரம்பூரில் பணப்பட்டுவாடாவா? நள்ளிரவில் நேரில் சென்ற பாமக வேட்பாளர் திலகபாமா - அடுத்து நடந்தது?
பெரம்பூரில் பணப்பட்டுவாடாவா? நள்ளிரவில் நேரில் சென்ற பாமக வேட்பாளர் திலகபாமா - அடுத்து நடந்தது?
திருவாரூரின் அடையாளமாக மாறிய பூண்டி கலைவாணன்: 5 ஆண்டுகால சாதனைகளும், அர்ப்பணிப்பு வரலாறும்!
திருவாரூரின் அடையாளமாக மாறிய பூண்டி கலைவாணன்: 5 ஆண்டுகால சாதனைகளும், அர்ப்பணிப்பு வரலாறும்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்... கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி 'ப்ராமிஸ்'!
TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்... கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி 'ப்ராமிஸ்'!
Durai Vaiko: தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ தான்.. மதுரை தெற்கு தேர்தல் பரப்புரையில் துரை வைகோ விமர்சனம்!
Durai Vaiko: தமிழ்நாட்டில் பாஜக ஜீரோ தான்.. மதுரை தெற்கு தேர்தல் பரப்புரையில் துரை வைகோ விமர்சனம்!
TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
TVK Vijay: அமைதியா இருங்க.. டென்ஷனான விஜய்.. திருப்பூரில் ஆக்ரோஷ உரை.. என்ன சொன்னார் தெரியுமா?
Seeman: ”15 வருஷமா ஒன் சைடு லவ்... புரிஞ்சிக்க மாட்டா..” ஃபீலிங்காக பேசிய சீமான்
Seeman: ”15 வருஷமா ஒன் சைடு லவ்... புரிஞ்சிக்க மாட்டா..” ஃபீலிங்காக பேசிய சீமான்
TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
TVK Election Manifesto: ஏப்.16 அன்று தவெக தேர்தல் வாக்குறுதி; என்னென்ன அம்சங்கள்? திருப்பூரில் விஜய் அறிவிப்பு
Pope Leo Vs Trump: “அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
“அவருக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்“; தன்னை விமர்சித்த ட்ரம்ப்புக்கு போப் லியோ தில்லான பதிலடி
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
Embed widget