மேலும் அறிய

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜெயப்பிரகாஷ் உடல் உறுப்புகள் தானம், அரசு மரியாதை!

"உத்தரமேரூர் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம், அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது."

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ள சாலவாக்கம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசின் சார்பில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

செங்கல்பட்டு அருகே விபத்து

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே சாலவாக்கம் ஒன்றியத்தில் எடமச்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (50) செங்கல்பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு குடிநீர் கேன்கள் விற்பனை செய்து வந்தார். இவர் கடந்த மார்ச் 29 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வாகனம் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் செங்கல்பட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரசு மரியாதை

மூளைச்சாவு அடைந்த இவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் சிறுநீரகம், கல்லீரல், இதயம், கணையம் ஆகியன செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து உடல் உறுப்புகளை எடுத்துக்கொண்ட பிறகு அவரது குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனர்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. உத்தரமேரூர் வட்டாட்சியர் நடராஜன் காஞ்சிபுரம் மாவட் நிர்வாகம் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். எம்.எல்.ஏ க.சுந்தர், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத்.பா.கணேசன் ஆகியோரும் உயிரிழந்த ஜெயப்பிரகாஷின் உடலுக்கு மரியாதை செலுத்தியதோடு அவரது தந்தையிடம் ஆறுதல் கூறினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆறும் மண்ணும் வரலாற்றை உருவாக்கும் காரணிகள்.. தொல்லியல் ஆய்வாளர் சொன்ன ஸ்வாரசியம் !
ஆறும் மண்ணும் வரலாற்றை உருவாக்கும் காரணிகள்.. தொல்லியல் ஆய்வாளர் சொன்ன ஸ்வாரசியம் !
சொந்த ஊர் செல்ல ரெடியா? தென் மாவட்டங்களுக்குப் பறக்கும் கோடைக்கால சிறப்பு ரயில்கள்!
சொந்த ஊர் செல்ல ரெடியா? தென் மாவட்டங்களுக்குப் பறக்கும் கோடைக்கால சிறப்பு ரயில்கள்!
TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
TN Election Candidates: எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஜனநாயகத்தை காக்க தி.மு.க. கூட்டணி வெல்லும்!" சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் அதிரடி!
"மேடையை விட்டு இறங்க மாட்டார்" விமர்சனம் செய்த அன்புமணி; களத்தில் இறங்கி பதிலடி கொடுத்த விஜய்
TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
TVK Vijay: ஒரு பக்கம் அஜித்.. மறுபக்கம் தோனி! தல-யை கையில் ஏந்திய தளபதி விஜய்!
TN Election Candidates: எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
இதெல்லாம் பயங்கரம்! ரயிலையே கட்டி இழுத்த MG Majestor - கின்னஸ் சாதனை
இதெல்லாம் பயங்கரம்! ரயிலையே கட்டி இழுத்த MG Majestor - கின்னஸ் சாதனை
Anbumani: 67 பேர் கொலைக்கு காரணமாக இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள்; சிறைக்கு செல்வது உறுதி- அன்புமணி எச்சரிக்கை
Anbumani: 67 பேர் கொலைக்கு காரணமாக இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள்; சிறைக்கு செல்வது உறுதி- அன்புமணி எச்சரிக்கை
"விஜய் அரசியலுக்கு வருவது பெரிய மாற்றம்" - ராம்தாஸ் அத்வாலே அதிரடி கருத்து...
Embed widget