kallakurichi Power Shutdown (10.06.2025): கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், ஏ. குமாரமங்கலம், திருநாவலுார் ஆகிய துணைமின் நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (10- 06-2025) பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சின்னசேலம்துணை மின்நிலையம்

மின்தடை நேரம் : காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

சின்னசேலம், கனியாமூர், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்துார், தென்செட்டியந்தல், பங்காரம், வினைதீர்த்தாபுரம், தெங்கியாநத்தம், பாதரம்பள்ளம், பெத்தானுார், ஈசாந்தை, நாட்டார்மங்களம், தென்சிறுவலுார், மேலுார், தச்சூர், விளம்பார், மலைக்கோட்டாலம், ராயர்பாளையம், தென்சிறுவலுார், மேலுார், சிறுவத்துார், எரவார், உலகியநல்லுார், அம்மகளத்துார், தென்கீரனுார், பொற்படாக்குறிச்சி, வரதப்பனுார், சிறுமங்கலம், பெருமங்கலம், புக்கிரவாரி, திரு.வி.க, நகர், வி.பி.அகரம், உலகங்காத்தான்.

ஏ.குமாரமங்கலம் செல்லும் மின் பாதை

மின்தடை நேரம் : காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

காட்டுநெமிலி, நாச்சியார்பேட்டை, அ.குறும்பூர், பு.கிள்ளனூர், பள்ளியந்தாங்கல், ஆர்.ஆர். குப்பம், ஒலையனூர், குணமங்கலம், வெள்ளையூர், நத்தகாளி, ஏமம், பு. கொணலவாடி, மூலசமுத்திரம்.

திருநாவலுார் துணை மின் நிலையம்

மின்தடை நேரம் : காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

கெடிலம், திருநாவலுார், செம்மணந்தல், ஆவலம், குச்சிப்பாளையம், சமத்துவபுரம், பத்தியா பேட்டை, மேட்டாத்துார், சிறுளாப்பட்டு, தேவியானந்தல், பெரியப்பட்டு, கிழக்கு மருதுார், சோமாசிபாளையம், சிவா பட்டினம், ஈஸ்வரகண்டநல்லுார், சிறு புலியூர், சிறு கிராமம், வீரப்பெருமாநல்லுார், காமாட்சி பேட்டை, திடீர் குப்பம், குடுமியான்குப்பம், சிறு கிராமம். ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் மின் நிறுத்தம் மாற்றுதலுக்கு உட்பட்டது எனவும் முன்னெச்சரிக்கையாக மொபைல் போன் சார்ஜ் உள்ளிட்ட அடிப்படைகளை தயார் செய்து வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மின்துறை தெரிவித்துள்ளது.