BREAKING LIVE: வெறும் ட்ரெயிலர்தான் ஆளுநர் உரை, மெயின் பிக்சர் இனிமேல்தான் - முதல்வர் ஸ்டாலின்

தமிழகம் மற்றும் இந்தியாவில் நிகழும் மிகவும் முக்கியமான செய்திகளை பிரேக்கிங் செய்திகளாக உடனுக்கு

ABP NADU Last Updated: 24 Jun 2021 11:10 AM

Background

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனையும், ஆய்வும் நடத்தி, நிச்சயமாக நல்ல முடிவு எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்....More

முன்னாள் முதல்வர் விமர்சனத்துக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பதில்

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்றும், இதில் யானையும் இல்லை மணியோசையும் இல்லை என்று ஆளுநர் உரையை எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். திமுகவை யானை என்று சொன்னதில் மகிழ்ச்சி.  ஆனால் திமுக யாருக்கும் அடங்கிய யானை இல்லை யாராலும் அடக்க முடியாத யானை - முதல்வர்