தமிழ்நாட்டில் இன்று திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட்டும், ஈரோட்டில் 102.92, திருச்சியில் 102.74, தஞ்சாவூரில் 102, சேலம் 101.66, திருப்பத்தூர் 101.3, மதுரை விமான நிலையம் 101.12, திருத்தணி 100. 76, தர்மபுரி 100.4 டிகிரி பாரன்ஹீட்டும் வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு வானிலை

அடுத்த ஏழு தினங்களுக்குவானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்தமிழக கடலோர பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல மேலடுக்கு பகுதிகளில் வழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்பகுதி நிலவுகிறது. இந்நிலையில், நாளை ( 24-04-2025 ) தமிழகத்தில்ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இதனை தொடர்ந்து ( 25-04-2025 முதல்29-04-2025 ) ஆகிய நாட்கள் வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

Continues below advertisement

JK Attack: பஹல்காம் கொடூர தாக்குதலின் முக்கிய புள்ளி..யார் இந்த சைஃபுல்லா காலித்?

Also Read: பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!

அதிகபட்ச வெப்பநிலை:

21-04-2025 மற்றும்24-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரித இடங்களில் அதிகபட்சவெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் 34:04-2021 மற்றும்24-04-2025: தமிழகம் புதுவை மற்றும் காலை காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்சவெப்பநிலை செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் 21-04-2025 முதல்26-04-2021 வரை: அதில் வெப்பவையும் அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகம், புதுவை மற்றும்பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை :

இன்று (21-042025)வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 செல்சியஸ்ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இதனை தொடர்ந்து நாளை(24-04-2025 )  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36.37 டிகிரி செல்சியஸைஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை  29 டிகிரி ' செய்சியவை ஓட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.