மேலும் அறிய

உரிமைத்தொகை ரூ.5 ஆயிரத்தை செலவு செய்ததால் மனைவி கோபம்.. கணவர் தற்கொலை!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமுவுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. ஆனால் ஈஸ்வரன் இந்த பணத்தை மனைவிக்கு தெரியாமல் அவரது ஏடிஎம் சென்று எடுத்து செலவு செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகையை கணவர் செலவழித்ததால் மனைவி கோபமடைந்தார். இதனால் மனம் நொந்துபோன கணவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் கருணாநிதி மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம். இந்த திட்டம் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. 1.31 கோடி மகளிருக்கு இந்த உரிமைத் தொகையானது ஒவ்வொரு மாதம் 15ம் தேதி வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டம் பெண்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருந்தது. 

இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தால் உரிமைத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் பிப்ரவரி 13ம் தேதி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 3 மாதங்களுக்கும் மாதம் ரூ.1,000 வீதம் ரூ.3 ஆயிரமும், கோடைகால சிறப்பு தொகையாக ரூ.2 ஆயிரம் என ரூ.5 ஆயிரம் மொத்தமாக 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. 

விருதுநகரில் நேர்ந்த சோகம்

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் வத்திரா குடியிருப்பு அருகே இருக்கும் நெடுங்குளம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் தனது மனைவி ராமுவுடன் வசித்து வந்தார். இதனிடையே ராமுவுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. ஆனால் ஈஸ்வரன் இந்த பணத்தை மனைவிக்கு தெரியாமல் அவரது ஏடிஎம் சென்று எடுத்து செலவு செய்துள்ளார். இந்த உண்மை ராமுவுக்கு தெரிய வந்த நிலையில் அவர் ஈஸ்வரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இப்படி செய்ததால் கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டுக்கு ராமு சென்று விட்டார். 

இதனால் மனவேதனை அடைந்த ஈஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து கூமாப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் ஈஸ்வரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர்கள் இத்தனை பேரா?
எம்ஜிஆர் முதல் விஜய் வரை.. தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்கிய நடிகர்கள் இத்தனை பேரா?
Pa. Ranjith: தொடரும் சாதிய வன்கொடுமைகள்: காவல்துறையின் அலட்சியம்- பா.ரஞ்சித் கடும் சாடல்!
Pa. Ranjith: தொடரும் சாதிய வன்கொடுமைகள்: காவல்துறையின் அலட்சியம்- பா.ரஞ்சித் கடும் சாடல்!
Annamalai: விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - அண்ணாமலை என்ன சொல்கிறார்?
விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - அண்ணாமலை என்ன சொல்கிறார்?
சிலிண்டர் தட்டுப்பாடு.. அம்மா உணவங்கள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுத்திடுக- இபிஎஸ்
சிலிண்டர் தட்டுப்பாடு.. அம்மா உணவங்கள் தடையின்றி செயல்பட நடவடிக்கை எடுத்திடுக- இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
CBSE Exam Cancelled: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் முழுமையாக ரத்து; என்ன காரணம்? மாணவர்களின் எதிர்காலம் என்னாகும்?
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Maruti Suzuki Offers: Swift முதல் Victoris வரை.. மாஸ் தள்ளுபடி தந்த மாருதி சுசுகி - ஆஃபர் எவ்வளவு?
Fuel Shortage: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை, நிறுவனங்களுக்கு WFH; அரசு அதிரடி அறிவிப்பு
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
இனி அரசு வேலை கனவுதானா? மருத்துவமனைகளில் நிரந்தர நியமனமே இல்லையா? எழும் கண்டனம்!
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
LPG Cylinder Shortage: முடங்கும் ஓட்டல்கள், சாப்பாடு கட், வேலை காலி, சுபநிகழ்ச்சிகளுக்கு சிக்கல் - சிலிண்டர் செயின் ரியாக்‌ஷன்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Gas Cylinder: கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் - இந்தியன் ஆயில் அறிவிப்பு.. மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
Bike Mileage Tips: உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
உங்க பைக்கோட மைலேஜ அதிகமாக்கணுமா.? இந்தாங்க டிப்ஸ்.. இத ஃபாலோ பண்ணுங்க
Embed widget