Puducherry Power Cut (07.11.2025): புதுச்சேரியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 07.11.2025  கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

குரும்பாபேட் மின்பாதை

  • குரும்பாபேட் தொழிற்பேட்டை
  • ராகவேந்திரா நகர்
  • சப்தகிரி அவின்யு
  • குரும்பாபேட் வீட்டு வசதி வாரியம்
  • அமைதி நகர்
  • சிவசக்தி நகர்
  • அய்யங்குட்டிபாளையம்
  • கோபாலன்கடை
  • கல்மேடுபேட்
  • தர்மபுரி
  • தனக்கோடி நகர்
  • டாக்டர் புரட்சிதலைவி நகர்
  • அருணா நகர்
  • கல்கி நகர்
  • செந்தில் நகர்
  • அகத்தியர் கோட்டம்
  • வள்ளலார் நகர், முத்திரயார்பாளையம்
  • டாக்டர் தனபால் நகர்
  • காந்தி திருநள்ளுர்
  • சேரன் நகர்
  • வழுதாவூர் ரோடு.

புதிய ஜிப்மர் மின்பாதை

  • அரசு செயலர் குடியிருப்பு
  • நீதிபதி குடியிருப்பு
  • காசநோய் மருத்துவமனை மற்றும் குடியிருப்பு
  • கோரிமேடு நகராட்சி வணிக வளாகம் மற்றும் மதர்தெரசா நர்சிங் கல்லுாரி,
  • தொலைக்காட்சி நிலையம்.

மூலக்குளம் மின்பாதை

  • ராம் நகர்
  • மாணிக்க செட்டியார் நகர்
  • வி.எம் தோட்டம்
  • நெசவாளர் குடியிருப்பு
  • சீனுவாசபுரம்
  • சண்முகாபுரம்
  • சணாரப்பேட்டை,
  • கணபதி நகர்
  • மேட்டுபாளையம் மெயின்ரோடு,
  • வி.பி.சிங் நகர்
  • பாரதிபுரம்
  • ரமணபுரம்
  • மீனாட்சிபேட்
  • தட்சிணாமூர்த்தி நகர்
  • கே.பி.எஸ் நகர்
  • சொக்கநாதன் பேட்டை
  • தெற்கு அணைக்கரை
  • கதிர்காமம்
  • திலாசுபேட்டை
  • காந்தி நகர்
  • சத்தியமூர்த்தி நகர்
  • கனகன் ஏரி ரோடு
  • ரத்னா நகர்
  • ஆருத்ரா நகர்
  • ஸ்ரீராம் நகர்
  • மருதம் நகர்
  • சத்திய சாய் நகர்
  • அம்பாள் நகர்
  • நவசக்தி நகர்
  • கவுண்டன்பாளையம்
  • குண்டுபாளையம்
  • பேட்டையன்சத்திரம்
  • வீமன் நகர்
  • திலகர் நகர்
  • மோகன் நகர்
  • எஸ்.பி.ஐ., காலனி
  • தந்தை பெரியார் நகர்
  • கணபதி நகர்
  • மணக்குள விநாயகர் நகர்
  • குமரன் நகர்
  • மூகாம்பிகை நகர்
  • மீனாட்சி சுந்தரேசுவரர் நகர்
  • மேரி உழவர்கரை
  • சக்தி நகர்.
  • சிவசக்தி நகர்.
  • கணபதி நகர்
  •  ஜான்குமார் நகர்,
  • ஏ.கே.டி., நகர்,
  • ராஜ விஜயம் அவன்யு,
  • மோத்திலால் நகர்,
  • சிங்கப்பூர் அவின்யு,
  • ரங்கா நகர்
  • எம்.ஜி.ஆர்., நகர்,
  • வானொலி நகர்
  • டைமண்ட் நகர்
  • பசும்பொன் நகர்
  • மூலகுளம்
  • குண்டு சாலை 
  • லுாய் ரெட்டியார் தோட்டம்,
  • பாலாஜி நகர்.

பழைய ஜிப்மர் மின்பாதை

  • வானொலி நிலையம்
  • சோனியாகாந்தி நகர்
  • ராஜா
  • அண்ணாமலை நகர்
  • பிரியதர்ஷினி நகர்
  • கோரிமேடு காவலர் குடியிருப்பு,
  • லோகு நகர்
  • புஷ்பா நகர்
  • சீனுவாசபுரம்
  • வீமன் நகர்
  • சுப்பையா நகர்
  • தட்டாஞ்சாவடி
  • ஜீவானந்தபுரம்
  • தாகூர் நகர்
  • ராஜாஜி நகர்,
  • பாக்கமுடையான்பேட்டை,
  • செயின்பால் பேட்,
  • முத்துலிங்கபேட்,
  • கொட்டுப்பாளையம்,
  • பெத்துசெட்டிபேட்,
  • பாரதி நகர்
  • மகாவீர் நகர்,
  • நந்தா நகர்,
  • குறிஞ்சி நகர்,
  • ராமன் நகர்,
  • குமரன் நகர்,
  • அவ்வை நகர்,
  • பெசன்ட் நகர்
  • தில்லைகண்ணு நகர்,
  • அசோக் நகர்,
  • ஏர்போர்ட் ரோடு.

லாஸ்பேட் மின்பாதை பகுதிகள்

  • மேட்டுப்பாளையம் டிரக் முனையம்
  • ஹரி நமோ நகர்
  • ராஜா அண்ணாமலை நகர்
  • என்.ஆர். ராஜி நகர்
  • சிவாஜி நகர்
  • காமராஜ் நகர்
  • குருநகர்
  • ராஜிவ் நகர்
  • ஆதிகேசவ நகர்
  • இந்திரா நகர்
  • இஸ்ரவேல் நகர்
  • பல் மருத்துவ கல்லுாரி
  • புதுப்பேட்
  • ராஜாஜி நகர்
  • லாஸ்பேட்
  • நெருப்பு குழி
  • நாவற்குளம்
  • அன்னிபெசன்ட் நகர்
  • கணபதி நகர்
  • சின்ன கண்ணு நகர்
  • அன்னை நகர்
  • மோதிலால் நகர்
  • அகத்தியர் நகர்
  • வாசன் நகர்
  • பொதிகை நகர்
  • குறிஞ்சி நகர்
  • செவிலியர் சீனிவாசன் நகர்
  • தில்லைகண்ணு நகர்
  • அசோக் நகர்
  • லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு
  • நேருவில் நகர்
  • அவ்வை நகர்
  • சாந்தி நகர்
  • வள்ளலார் நகர்
  • கலைவாணி நகர்
  • ஆனந்தா நகர்
  • நெசவாளர் நகர்
  • லஷ்மி நகர்
  • வரதராஜா பிள்ளை நகர்
  • மேயர் நாராயணசாமி நகர்
  • சப்தகிரி நகர்
  • இடையன்சாவடி ரோடு
  • லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள்