பாகப்பிரிவினை வழக்கின் குறுக்கு விசாரணையின் போது, பெண் மனுதாரரிடம் பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.


தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விவகாரத்தில், நீதிமன்றத்திலேயே இந்த விவகாரம் நடைபெற்றுள்ளதால் நீதிமன்றம் மன்னிப்பு கோருகிறது என நீதிபதி தெரிவித்தார்.


மேல்முறையீட்டு மனு தீர்ப்பில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி, பெண் மனுதாரரிடம் மன்னிப்பு கோரினார்.