தமிழக அரசு 2023ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.மொத்தம் 24 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில், அதிகபட்சமாக ஐந்து நாட்கள் பொது விடுமுறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


2023 அரசு பொது விடுமுறை தினங்களின் பட்டியல்


1  புத்தாண்டு தினம்  01.01.2023  ஞாயிறு
2  பொங்கல்  15.01.2023  ஞாயிறு
3  திருவள்ளுவர் தினம்  16.01.2023  திங்கட்கிழமை
4  உழவர் திருநாள்  17.01.2023  செவ்வாய்கிழமை
5  குடியரசு தினம்  26.01.2023  வியாழன்
6  தை பூசம்  05.02.2023  ஞாயிறு
7  தெலுங்கு புத்தாண்டு தினம்  22.03.2023  புதன்கிழமை
8  வங்கி ஆண்டு நிறைவு கணக்குகள்  01.04.2023 சனிக்கிழமை
9  மகாவீர் ஜெயந்தி 04.04.2023 செவ்வாய்
10 புனித வெள்ளி 07.04.2023 வெள்ளி
11  தமிழ் புத்தாண்டு  பி.ஆர் அம்பேத்கர் பிறந்த நாள் 14.04.2023 வெள்ளி
12  ரம்ஜான்  22.04.2023  சனிக்கிழமை
13 மே தினம்  01.05.2023  திங்கட்கிழமை
14  பக்ரீத்  29.06.2023  வியாழன்
15  முஹர்ரம்  29.07.2023  சனிக்கிழமை
16  சுதந்திர தினம்  15.08.2023  செவ்வாய்
17  கிருஷ்ண ஜெயந்தி  06.09.2023  புதன்கிழமை
18  விநாயகர் சதுர்த்தி  17.09.2023  ஞாயிறு
19  மீலாத்-உன்-நபி  28.09.2023  வியாழன்
20  காந்தி ஜெயந்தி  02.10.2023  திங்கட்கிழமை
21  ஆயுத பூஜை  23.10.2023  திங்கட்கிழமை
22  விஜய தசமி  24.10.2023  செவ்வாய்
23  தீபாவளி  12.11.2023  ஞாயிறு
24  கிறிஸ்துமஸ்  25.12.2023  திங்கட்கிழமை