கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போஸ்கோ சட்டத்தில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
மாணவி தற்கொலை வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ABP NADU | 14 Dec 2021 11:56 AM (IST)
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பிப்பு
ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி