கன்னியாகுமரி முதல் திருச்சி வரை: மின் தடை பகுதிகள் அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா? உடனடி பாதுகாப்பு டிப்ஸ்!
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை 11ம் தேதி புதன் கிழமை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், நாளை தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு,
கன்னியாகுமரி மின்தடை பகுதிகள், புதுக்கடை, பைங்குளம், ராமன்துறை, புதுத்துறை, இரணியபுரம், கிள்ளியூர், நித்திரவிளை, வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியக்கோடு, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, கண்ணனாகம்.
கிருஷ்ணகிரி மின் தடை பகுதிகள் கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு கட்டம் 1 மற்றும் 2, ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு. கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி.
பல்லடம் மின்தடை பகுதிகள் சுக்கம்பாளையம், செம்மிபாளையம். பெரம்பலூர் மின்தடை பகுதிகள்:-அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர்கரை ஊட்டி, இரூர் ஊட்டி, ஆவின் தீவனம், திருவிளக்குறிச்சி, தேரணி.
திருப்பத்தூர் மின் தடை பகுதிகள் சிங்காரப்பேட்டை, அத்திப்பாடி, ரெட்டவலசை, பாவக்கல்எக்கூர், சிம்மனாபுதூர், கீழ்மாத்தூர் மாட்ரப்பள்ளி, மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம், விஷமங்கலம். உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள்:-கொத்தமங்கலம், பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம்.
திருச்சி மாவட்டம் அம்மாபேட்டை தாயனுார்சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவாணு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி நகர், சமத்துவபுரம்.
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.























