தமிழக அரசின் கல்வி உதவி திட்டங்கள்
தமிழகஅரசுகல்விவளர்சிக்காகபல்வேறுதிட்டங்களைசெயல்படுத்திவருகிறது. அந்தவகையில்ஆரம்பகல்விமுதல்உயர்கல்விவரைமாணவர்கள்படிப்பில்சிறந்துவிளங்கவேண்டும்என்பதற்காகபுதியபுதியதிட்டங்களைஅறிவித்துசெயல்படுத்திவருகிறது. அந்தவகையில்இலவசபாடபுத்தகம், இலவசமிதிவண்டி, இலவசபேருந்துபயணஅட்டைகள்வழங்கப்பட்டுவருகிறது. மேலும்இலவசமாககாலைமற்றும்மதியஉணவுதிட்டம், உயர்கல்வியில்இணையும்அரசுபள்ளிமாணவர்களுக்குமாதம்ஆயிரம்ரூபாய்உதவித்தொகை, மருத்துவபடிப்பில்உள்ஒதுக்கீடுஎனபலதிட்டங்கள்நடைமுறையில்உள்ளது.
மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டங்கள்
இந்தநிலையில்மாணவர்கள்மேல்நாட்டுகல்விகளுக்குஇணையாககல்விஅறிவைபெறவேண்டும்என்பதற்காகஇலவசலேப்டாப்வழங்கப்படுகிறது. கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின்முதல்கட்டமாக 10 லட்சம்லேப்டாப்வழங்கும்திட்டத்தைமுதலமைச்சர்ஸ்டாலின்கடந்தவாரம்தொடங்கிவைத்தார். அதிநவீன Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகளில்Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD , Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள்இடம்பெற்றுள்ளது. மேலும்MS Office 365, மேலும் "அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்" என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுவதாகதெரிவிக்கப்பட்டது.
இலவச லேப்டாப்- முதலமைச்சர் படம் அழிப்பு
இந்தலேப்டாப்மாணவர்களுக்குபெரியஅளவில்உதவியாகஉள்ளநிலையில், ஒருசிலவீடியோக்கள்சமூகவலைதளம்மூலம்பரவிவருகிறது. அதில்தமிழகஅரசின்இலவசலேப்டாப்பில்அரசுமுத்திரையோடு, முதலமைச்சர்ஸ்டாலின்மற்றும்முன்னாள்முதலமைச்சர்கருணாநிதிபடங்களும்இடம்பெற்றிருந்தது. அந்தபடங்களைஒருசிலர்அழித்தவீடியோக்களும், தங்களுக்குபிடித்தகட்சியின்புகைப்படங்களையும்ஒட்டிவருகிறார்கள். இந்தநிலையில்அரசுஇலவசலேப்டாப்பில்முதல்வர்ஸ்டாலின்மற்றும்முன்னாள்முதல்வர்கருணாநிதிபடங்களைஅழித்தால்வாரன்டிகிடைக்காதுஎனஎல்காட்நிறுவனத்தின்அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு அதிர்ச்சி
இலவசலேப்டாப்பில்ஏதேனும்பிரச்சனைஅல்லதுதொழில்நுட்பகோளாறுஏற்பட்டால்அதனைஇலவசமாகசரிசெய்யும்வகையில்ஒருவருடவாரன்டிகொடுக்கப்பட்டுள்ளது. தற்போதுஅந்தலேப்டாப்பில்உள்ளகோடுஎண்கள்கட்டாயம்எனதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்லேப்டாப்மேற்புறம்உள்ளபடம்இருக்கவேண்டும்எனகூறப்பட்டுள்ளது. எனவேலேப்டாப்பில்மேல்புறம்உள்ளசீரியல்எண்இருந்தால்மட்டுமேஎந்தவிதபிரச்சனையும்இல்லாமல்பழுதுபார்க்கமுடியும்எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்லேப்டாப்பில்அரசுசின்னங்கள்மற்றும்முதலமைச்சரின்படங்களைமறைத்து, அழித்தமாணவர்களுக்குசெக்வைக்கப்பட்டுள்ளது.
