மேலும் அறிய

உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!

தமிழ்நாட்டை திமுக, அதிமுக தான் மாறி மாறி ஆண்டு வந்தது. திடீரென நடுவில் தவெக வருகிறது என சொன்னால் யாருக்கு தெரிய போகிறது என்று மக்கள் ஓட்டு போட்டுள்ளார்கள். அதனால் நாம் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும்.

தங்களின் வாரிசுகள் தவெகவில் இணைவதை தடுக்காத அதிமுக பிரமுகர்களுக்கு எல்லாம் எதற்கு வேட்டி, சட்டை, மீசை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண்டித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் கலந்துக் கொண்ட அவர் கடந்த 2 மாத காலத்தில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்வுகள் பற்றி பேசினார். 

அப்போது, “பணம் கொடுக்காமல் ஓட்டு வாங்கி புரட்சி செய்ததாக விஜய் சொல்கிறார். அதே பணம் கொடுக்காமல் நாமும் ஓட்டு கேட்போம். என்ன நடக்கிறது என பார்ப்போம். ஏனென்றால் இது ஒரு பெரிய ஏமாற்று வேலையாக உள்ளது. தமிழ்நாட்டை திமுக, அதிமுக தான் மாறி மாறி ஆண்டு வந்தது. திடீரென நடுவில் தவெக வருகிறது என சொன்னால் யாருக்கு தெரிய போகிறது என்று மக்கள் ஓட்டு போட்டுள்ளார்கள். அதனால் நாம் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். நமக்கு ஓட்டு போடும் மக்களை வீடு வீடாக சென்று பாருங்கள். எடப்பாடி பழனிசாமி ஆன்மிகமாகவும், ஆண்மையாகவும் அதிமுகவை நடத்தி வருகிறார். 

கட்சியில் இருந்து சென்றவர்கள் மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி கேட்டார்கள். அதை நீங்கள் சொல்ல வேண்டாம். ஆனால் உங்களுக்கு பொருத்தமான பதவி தருகிறேன் என சொல்லி வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தார். அதென்ன ரோட்டில் போடும் அளவுக்கு சாதாரண பதவியா?.. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்தார். 

தொடர்ந்து அதிமுக பிரமுகர்களின் வாரிசுகள் தமிழக வெற்றிக் கழகத்தில் சேருவதைக் கண்டித்த திண்டுக்கல் சீனிவாசன், இதனை தடுக்கவில்லை என்றால் என்ன ஆண்?..  உங்களுக்கு எல்லாம் எதற்கு வேட்டி, சட்டை, மீசையெல்லாம் இருக்கிறது. அப்போது நிர்வாகி ஒருவர் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட அவர், உனக்கு என்ன காதலி இருக்கா?.. எப்ப பார்த்தாலும் போன் பேசிட்டே இருக்க?.. உன் வயசு என்ன?.. நீ பாட்டுக்கு போற வர்ற.. போனை முதல்ல உள்ளே வையா என டென்ஷனாகி சொல்ல அங்கிருந்தவர்கள் சிரித்து விட்டனர். 

Also Read: CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?

இதற்கிடையில் தான் சொல்ல வந்ததை மறந்த திண்டுக்கல் சீனிவாசன் எங்கப்பா விட்டேன் என தெரியல.. இவங்க வேற இடையில வந்து மறக்கடிச்சிட்டாங்க என கலகலப்பான பேசினார். ஆனால் மற்றொரு நிர்வாகி செல்போனில் பேசியதைக் கண்டித்த அவர் செல்போனை உடைத்து விடுவேன். பொண்டாட்டி கிட்ட அப்புறம் பேசுங்கப்பா.. நாங்க என்ன வேலை இல்லாமலா வந்துருக்கோம். உன் பொண்டாட்டி என்ன சோறாக்கி வைத்திருக்கிறாரா.. தயவுசெய்து உட்காருப்பா.. கருத்து பேச நாங்க வந்திருக்கோம். கேட்டுக்கப்பா.. நல்ல கூட்டத்தில் குழப்பம் பண்ணாதீங்கப்பா” என மனம் நொந்து போய் பேசினார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget