மேலும் அறிய

Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

Oil Price Hike: அரிசி, கருப்பு, சர்க்கரை மளிகை பொருட்கள், காய்கறிகள் விலையை தொடர்ந்து எண்ணெய் விலையும் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அரிசி, கருப்பு, சர்க்கரை மளிகை பொருட்கள்  மற்றும் காய்கறிகள் விலை தாறுமாறாக உயர்ந்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் தற்போது எண்ணெய் விலையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது  உடல் சூட்டைக் குறைத்து உடலுக்கு நன்மை பயக்கும் எள்ளிலிருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.

90 நாட்களில் எள் சாகுபடி 

இந்தியாவில் தமிழகம், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே எள் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் ஈரோடு, விழுப்புரம், கரூர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் பல்வேறு பருவங்களில் எள் பயிடப்படுகிறது. விதைத்து 85 முதல் 90 நாட்களில் எள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த பயிருக்கு தண்ணீரும் அதிகம் தேவையில்லை. 

இதையும் படிங்க: Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..

எள் விளைச்சல் சரிவு

ஏக்கருக்கு ஏறத்தாழ 300 முதல் 350 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஆனால் இம்முறை தமிழகத்தில் எள் விளைச்சல் கணிசமாக சரிந்தது. எதிர்பார்த்த அளவுக்கு வெளிமாநிலகளில் இருந்தும் வரவில்லை. இதனால்  எள்ளை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.45 வரை அதிகரித்துள்ளது. முன்பு பிரபல நிறுவனங்களின் நல்லெண்ணெய் ஒரு லிட்டர் ரூ.365-க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.410 வரை விற்கப்படுகிறது. 

சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்வு

இந்தியாவின் சூரியகாந்தி எண்ணெய் தேவையில் 60 சதவீதம் வரை ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் சூரியகாந்தி எண்ணெய்யின் விலை உயர்ந்ததன் எதிரொலியாக, உள்நாட்டிலும் இதன் விலை ரூ.165-ல் இருந்து ரூ.190 ஆக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய சமையல் எண்ணெய் வகைகளின் இந்த திடீர் விலை உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
Tamil Nadu Top 20 News : மாவட்டம் தோறும் பரபரப்பு... தமிழகத்தை அதிரவைத்த 20 முக்கிய செய்திகள்!
Tamil Nadu Top 20 News : மாவட்டம் தோறும் பரபரப்பு... தமிழகத்தை அதிரவைத்த 20 முக்கிய செய்திகள்!
மனைவி மீது சந்தேகம்... ஒரே குடும்பத்தில் 7 பேர் கொலை! பெங்களூருவில் கார் ஓட்டுநரின் பயங்கரம்
மனைவி மீது சந்தேகம்... ஒரே குடும்பத்தில் 7 பேர் கொலை! பெங்களூருவில் கார் ஓட்டுநரின் பயங்கரம்
தீபாவளிக்கு புதுச்சேரியில் 1,000 போலீஸார் குவிப்பு! 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!
தீபாவளிக்கு புதுச்சேரியில் 1,000 போலீஸார் குவிப்பு! 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
IND vs NZ: ஆரம்பமே அமர்க்களம்.. அசத்தல் பவுலிங்குடன் தொடங்கிய இந்தியா! தடுமாறும் நியூசிலாந்து!

Embed widget