மேலும் அறிய

மதுரையில் வேலைவாய்ப்பு முகாம்: வாய்ப்பை தவறவிடாதீர்.. எங்கே? எப்போ? முழுவிவரம் உள்ளே !

மதுரை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வரவும்.

மதுரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
 
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.08.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேயைநாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் குறிப்பாக சில தனியார் மருத்துவமனைகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறால்.
 
டிப்ளமோ நர்சிங், லேப் டெக்னீசியன், மருந்தாளுநர், வரவேற்பாளர், மருத்துவமனை உதவியாளர் மற்றும் ஹோம் நர்சிங் போன்ற பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர் மேலும் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு. முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்களும் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs tn.gov.in என்ற இணையளத்தில் தங்களது சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறால்.
 
அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
 
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள். குடும்ப அடையாள அட்டை ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் 22.08.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மதுரை, கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும். இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதனால், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது எனவும், துணை இயக்குநர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Weather Today: தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மழை! காஞ்சிபுரத்தில் வெயிலா, செங்கல்பட்டில் சாரல் மழையா?
Tamil Nadu Weather Today: தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மழை! காஞ்சிபுரத்தில் வெயிலா, செங்கல்பட்டில் சாரல் மழையா?
சென்னை மெட்ரோவில் புதிய சாதனை! 1,080 மீட்டர் சுரங்கத்தைத் தோண்டி முடித்த 'குறிஞ்சி'... எங்கு தெரியுமா?
சென்னை மெட்ரோவில் புதிய சாதனை! 1,080 மீட்டர் சுரங்கத்தைத் தோண்டி முடித்த 'குறிஞ்சி'... எங்கு தெரியுமா?
Tamil Nadu Weather: உஷார் மக்களே! உருவாகிறான் பேரரக்கன்! சூறாவளிக்காற்று! எங்கெல்லாம் மழை? மீனவர்களுக்கு வார்னிங்!
Tamil Nadu Weather: உஷார் மக்களே! உருவாகிறான் பேரரக்கன்! சூறாவளிக்காற்று! எங்கெல்லாம் மழை? மீனவர்களுக்கு வார்னிங்!
Job Opportunity: 500 பேருக்கு மின்வாரியத்தில் தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு: டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
Job Opportunity: 500 பேருக்கு மின்வாரியத்தில் தொழிற்பயிற்சி வேலைவாய்ப்பு: டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Weather: உஷார் மக்களே! உருவாகிறான் பேரரக்கன்! சூறாவளிக்காற்று! எங்கெல்லாம் மழை? மீனவர்களுக்கு வார்னிங்!
Tamil Nadu Weather: உஷார் மக்களே! உருவாகிறான் பேரரக்கன்! சூறாவளிக்காற்று! எங்கெல்லாம் மழை? மீனவர்களுக்கு வார்னிங்!
நிர்வாண போட்டோவிற்கு ஆசைப்பட்டு ராணுவ ரகசியங்களை பகிர்ந்த அதிகாரி! பாகிஸ்தான் உளவாளிக்கு இவ்வளவு மெசேஜா?
நிர்வாண போட்டோவிற்கு ஆசைப்பட்டு ராணுவ ரகசியங்களை பகிர்ந்த அதிகாரி! பாகிஸ்தான் உளவாளிக்கு இவ்வளவு மெசேஜா?
ரூ.22 கோடி சுருட்டல்! வங்கி கணக்குகளை குறிவைக்கும் சைபர் கொள்ளையர்கள் – உஷார் மக்களே!
ரூ.22 கோடி சுருட்டல்! வங்கி கணக்குகளை குறிவைக்கும் சைபர் கொள்ளையர்கள் – உஷார் மக்களே!
Rasi Palan: இன்று யாருக்கு ஜாக்பாட்? யாருக்கு அலைச்சல்? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Rasi Palan: இன்று யாருக்கு ஜாக்பாட்? யாருக்கு அலைச்சல்? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Adani Green Energy: தராலி நீரேற்று புனல்மின் திட்டத்தின் செலவு குறைப்பா? மறுப்பு தெரிவித்த அதானி குழுமம்
Adani Green Energy: தராலி நீரேற்று புனல்மின் திட்டத்தின் செலவு குறைப்பா? மறுப்பு தெரிவித்த அதானி குழுமம்
போலி புத்தக ஊழல்: நூலகங்களில் திமுக மோசடி - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி குற்றச்சாட்டு!
போலி புத்தக ஊழல்: நூலகங்களில் திமுக மோசடி - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி குற்றச்சாட்டு!
திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்! பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில் ஏற்பாடு!
திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்! பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில் ஏற்பாடு!
சிங்கிள் சார்ஜில் 670 கி.மீ. ரேஞ்ச்.. உலகையே அதிர வைத்த புதிய எலெக்ட்ரிக் கார், சிறப்பம்சங்கள், விலை என்ன? முழு விவரம்
சிங்கிள் சார்ஜில் 670 கி.மீ. ரேஞ்ச்.. உலகையே அதிர வைத்த புதிய எலெக்ட்ரிக் கார், சிறப்பம்சங்கள், விலை என்ன? முழு விவரம்
Embed widget