மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அஇஅதிமுக செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் முதல்வருக்கு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

"ஊட்டி போட்டோஷூட்டில் முதல்வர்"

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இன்றுமுதலமைச்சர் ஸ்டாலின், தனதுஊட்டிபோட்டோஷூட்டுக்குஇடையேஒருபேட்டிகொடுத்துள்ளார். பொள்ளாச்சிவழக்கில், கைதுசெய்ததும், CBI-க்குமாற்றியதும்அஇஅதிமுகஅரசு; விசாரித்தது CBI; தீர்ப்புவழங்கியதுநீதிமன்றம்! இதில்மாநிலதிமுகஅரசுக்கோ, ஸ்டாலினுக்கோஎன்னபங்குஇருக்கிறது? ஏன்கூச்சமேஇல்லாமல்மார்தட்டுகிறார் ஸ்டாலின்?

இவர்கையில்பொள்ளாச்சிவழக்குஇருந்திருந்தால்எந்தலட்சணத்தில்நடத்தியிருப்பார்என்பதற்குஅண்ணாபல்கலை. மாணவிவழக்கும், அண்ணாநகர்சிறுமிபாலியல்வழக்குமேசாட்சி! கொடநாடுவழக்கில்வழக்குபதிந்ததும், குற்றவாளிகளைக்கண்டறிந்துகைதுசெய்து, குற்றப்பத்திரிகைதாக்கல்செய்ததுஅஇஅதிமுகஅரசு!

கொடும்குற்றம்புரிந்த கேரளாவைச்சேர்ந்தகுற்றவாளிகளுக்காகவாதாடியவர்திமுகவைச்சார்ந்தவழக்கறிஞர்! ஜாமீன்தாரர்திமுகவைசார்ந்தவர்! வெளிமாநிலகுற்றவாளிகளுக்கும்இவர்களுக்கும்என்னதொடர்பு…?

இதுதான் ஆகப்பெரிய Humbug!

தான்ஆளுங்கட்சிஎன்பதையேமறந்துவிட்டு, இன்னும்தன்னைஎதிர்க்கட்சித்தலைவராகவேநினைத்துக்கொண்டிருக்கிறாரா? இதையெல்லாம்பார்க்கும்போது, உங்களுக்குமறதிஅதிகமாகஇருக்கிறதுஎன்றுமக்கள்பேசுவதுஉண்மைதானோ? என்றுகேட்கத்தோன்றுகிறது.

அஇஅதிமுகவலியுறுத்தலையடுத்து, மத்தியஅரசுதமிழ்நாட்டிற்கான 100 நாள்வேலைத்திட்டம், சென்னைமெட்ரோ 2-ம்கட்டம்ஆகியவற்றிற்கானநிதியைவிடுவித்ததுஎன்பதை Humbug, பித்தலாட்டம்என்றுபுலம்புகிறார்.

ஸ்டாலின்அவர்களே, நான்குஆண்டுகளாகநீங்கள்நடத்துவதற்குபெயர்ஆட்சிஎன்றுசொல்வதுதான்ஆகப்பெரிய Humbug! ஆட்சியில்இருந்தபோதும்சரி, இல்லாதபோதும்சரி, நதிநீர்உரிமைமுதல்நிதிஉரிமைவரைதமிழ்நாட்டிற்கானஅனைத்தையும்பெற்றுத்தந்திருக்கின்றஇயக்கம் அதிமுக.

ஸ்டாலினை வெளுத்து வாங்கிய இபிஎஸ்:

நான்எப்போதுமத்தியஅமைச்சர்களைசந்தித்தாலும், மாநிலநலன்குறித்துபேசுவேன்; நிதிகளைக்கேட்டுப்பெறுவேன்! அதுஎன்னுடையமாநிலஉணர்வு. மறந்திருந்தால், டெல்லிவிமானநிலையத்தில்நான்அளித்தபேட்டியைப்பாருங்கள்.

இருமொழிக்கொள்கைமுதல்கோதாவரி- காவிரிஇணைப்புதிட்டம்வரைபல்வேறுமாநிலக்கோரிக்கைகளைநான்பேசியிருக்கிறேன். நீங்கள்கூறிதான்பேசுகிறோம்என்றெல்லாம்மாயக்கோட்டைகட்டவேண்டாம்! இத்தனைநாட்கள் "என்னால்நிதியைக்கேட்டுப்பெறமுடியுமா?" என்றுகேலிபேசியவர், நிதியைப்பெற்றுத்தந்ததும்அதனைஒப்புக்கொள்ளமறுக்கிறார்.

இதுதானே OG பித்தலாட்டம்? மாநிலத்தில்ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள்வைத்தும்தன்னால்சாதிக்கமுடியாததை, அஇஅதிமுகசெய்துவிட்டதேஎன்றவயிற்றெரிச்சல்முதல்வருக்குஇருக்கிறதுபோலும். மக்களுக்கும், மாநிலத்திற்கும்நன்மைநடப்பதைக்கூடஏற்கமுடியாதஉங்களை, 2026-ல்நிச்சயம்மக்கள்ஏற்கப்போவதுஇல்லை!" என குறிப்பிட்டுள்ளார்.