School Leave: தொடர் மழையால் நாளைன் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

நாளை விடுமுறை

மாண்டஸ் புயல் கரையைக் கடந்த பின்னரும் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது. நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படவுள்ளதால், தமிழ்நாட்டில் பரவலாக மிதமானது முதல் கனமழை எச்சரிக்கை 26 மாவட்டங்களுக்கு அறிவிக்கபப்ட்டது. 

Continues below advertisement

இந்நிலையில்,  நாளை திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.