V Sabareesan Birthday: "நீடுழி வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” - சபரீசனுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்..!
சமீபத்தில், திமுகவில் இணைந்த மநீம முன்னாள் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன், மாநில அமைச்சர்கள், திமுக எல்.ஏ.ஏக்கள் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் பிறந்தநாள் இன்று. அரசியலில் ஸ்டாலினின் நிழலாக பயணித்து வருபவர். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, ட்விட்டரில் இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பலர் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில், திமுகவில் இணைந்த மநீம முன்னாள் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன், மாநில அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்கள் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வாரம், மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத்தலைவரும் அந்தக் கட்சியின் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளருமான ஆர்.மகேந்திரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துகொண்டார். அவரோடு அவரது ஆதரவாளர்கள் 78 பேரும் தன்னை திமுகவில் இணைத்துகொண்டனர். மதுரவாயல் தொகுதியில் மநீம சார்பில் போட்டியிட்டு பின்னர் கட்சியில் இருந்து விலகிய பத்மபிரியாவும் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், இன்று சபரீசனுக்கு அவர் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதற்கு ட்விட்டரில் கமெண்ட்கள் பறந்து வருகின்றன.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின், மாப்பிள்ளை மரியாதைக்குரிய திரு. சபரீசன் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போது. pic.twitter.com/oWDdP16dto
— Anbil Mahesh (@Anbil_Mahesh) July 17, 2021
Wishing my beloved brother a Very Happy Birthday 🌄🙏🏾 🌄 pic.twitter.com/UB6EcPZW6V
— Dr. T R B Rajaa (@TRBRajaa) July 17, 2021
அன்புச் சகோதரர் திரு. சபரீசன் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவர் நீடூழி வாழ என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். pic.twitter.com/wvIHA4xNDr
— Dr Mahendran R (@drmahendran_r) July 17, 2021
அன்பின் அண்ணன் திரு சபரீசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தேன்! 🖤❤️💐 pic.twitter.com/ZVNv89RQbr
— இசை (@isai_) July 17, 2021
இன்று பிறந்த நாள் காணும் கழகத் தலைவர் தமிழக முதல்வர் உயர்திரு. @mkstalin அவர்களின் மாப்பிள்ளை திரு. சபரீசன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தேன். @Udhaystalin @arivalayam @DMKITwing @DMK_Chennai @DMK4TN #DMK #DMK4TN pic.twitter.com/BRwL2bOYHI
— SUDHARSANAM S (@SUDHARSANAM_S) July 17, 2021
இன்று பிறந்தநாள் காணும்
— J Karunanithi MLA (@JkarunanithiMLA) July 17, 2021
திரு. சபரீசன் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் 💐 pic.twitter.com/1N9KVnFqRI
இன்று பிறந்தநாள் காணும் அன்பு சகோதரர் திரு. சபரீசன் அவர்களை சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டேன். pic.twitter.com/4pacrHiKnn
— MRK.Panneerselvam (@MRKPaneerselvam) July 17, 2021
நம் கழகத் தலைவர் முதல்வர் @mkstalin அவர்களின் மாப்பிள்ளை திரு #சபரீசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை நேரில் தெரிவித்த போது. pic.twitter.com/o0gY2dhZNf
— A.P.Nandhakumar MLA (@APNandakumarMLA) July 17, 2021
இன்று சென்னையில்
— Ranipet R.Gandhi (@R_Gandhi_MLA) July 17, 2021
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களின்
மாப்பிள்ளை வே.சபரீசன் அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து
தெரிவித்த போது.. உடன்
வேலூர் மாவட்ட செயலாளர்@APNandakumarMLA
ஜி.கே.குழுமம் @vin4455
ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்... pic.twitter.com/pQLN263Csr
தி.மு.க.வில் இணைந்தார் மநீம முன்னாள் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன்





















