மேலும் அறிய

கரூரில் திமுக முப்பெரும் விழா: செந்தில் பாலாஜி தலைமையில் கால் கோல் நடும் விழா! விருதுகள் யாருக்கு தெரியுமா?

திரை உலகில் பிரம்மாண்டம் என்றால் இயக்குனர் சங்கர் அரசியல் உலகில் பிரம்மாண்டம் என்றால் செந்தில் பாலாஜி மீண்டும் தனது சொந்த ஊரில் பிரம்மாண்ட ஏற்பாட்டை தொடங்கியுள்ள முன்னாள் அமைச்சர் அரசியல் திருப்புமுனை ஏற்படுத்துமா?

கரூரில் வருகிற 17ஆம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான, மேடை மற்றும்  பந்தல் அமைக்கும் பணிக்கான  கால் கோல்  நடும் நிகழ்ச்சியை  மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் வி செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

 




கரூரில் திமுக முப்பெரும் விழா: செந்தில் பாலாஜி தலைமையில் கால் கோல் நடும் விழா! விருதுகள் யாருக்கு தெரியுமா?

 

அண்ணா பிறந்த தினம், 17ம் தேதி பெரியார் பிறந்த தினம், மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக செப்.17ம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிகழாண்டு  76வது  முப்பெரும் விழா கரூரில் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

 


கரூரில் திமுக முப்பெரும் விழா: செந்தில் பாலாஜி தலைமையில் கால் கோல் நடும் விழா! விருதுகள் யாருக்கு தெரியுமா?

 

இவ்விழாவில், பல்வேறு விருதுகளை விருதாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். இதன்படி , பெரியார் விருது  திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. , அண்ணா விருது பாளைங்கோட்டை சுப சீதாராமனுக்கும், கலைஞர் விருது அண்ணா நகர் முன்னாள் எம்எல்ஏ சோம ராமச்சந்திரனுக்கும்,  பாவேந்தர் விருது மறைந்த குளித்தலை சிவராமனுக்கும் பேராசிரியர் விருது காட்டுமன்னார்கோவில் முன்னாள் எம்எல்ஏ மருதூர் ராமலிங்கத்திற்கும் மு.க.ஸ்டாலின் விருது கோவை முன்னாள் மாவட்ட செயலாளரும்,  முன்னாள் அமைச்சருமான,  பொங்கலூர் பழனிச்சாமிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


கரூரில் திமுக முப்பெரும் விழா: செந்தில் பாலாஜி தலைமையில் கால் கோல் நடும் விழா! விருதுகள் யாருக்கு தெரியுமா?

 

நிகழ்ச்சிக்காக கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிபட்டி பிரிவு சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகாக அமைக்கப்பட உள்ள மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்கான,  கால்கோள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.  

 


கரூரில் திமுக முப்பெரும் விழா: செந்தில் பாலாஜி தலைமையில் கால் கோல் நடும் விழா! விருதுகள் யாருக்கு தெரியுமா?

 

மாவட்ட கழக செயலாளரும்,  சட்டமன்ற உறுப்பினருமான வி செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,  மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமி சுந்தரி, மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ், மேயர் கவிதா துணை மேயர்,  தாரணி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை ஆரப்பாளையம்: 300 சிறப்பு பேருந்துகள்; மழையில் தவிக்கும் தீபாவளி பயணிகள்!
மதுரை ஆரப்பாளையம்: 300 சிறப்பு பேருந்துகள்; மழையில் தவிக்கும் தீபாவளி பயணிகள்!
"வருஷத்துக்கு ஒரு முறை தான் பூக்கும்" - அதிசய மலரால் நெகிழ்ந்த குடும்பம் - வைரலாகும் போட்டோ
புத்தூர் மலையில் 3,000 ஆண்டு ரகசியம்: பாறை ஓவியங்கள், வாழ்விடங்கள் கண்டுபிடிப்பு!
புத்தூர் மலையில் 3,000 ஆண்டு ரகசியம்: பாறை ஓவியங்கள், வாழ்விடங்கள் கண்டுபிடிப்பு!
"உங்க ஊர்ல மழை இருக்கா?" - கனமழை எச்சரிக்கை மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட வானிலை!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
"உங்க ஊர்ல மழை இருக்கா?" - கனமழை எச்சரிக்கை மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட வானிலை!
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
DMK: தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
தவெக ஆட்சியின் கொலை தீபாவளி..! 11 சம்பவங்கள் - லிஸ்ட் போட்டு கடுமையாக சாடிய திமுக
"நான் அப்படி ஒரு புத்தகமே எழுதல.." மதுரை கலைஞர் நூலகத்தில் பொருளாதார நிபுணர் பெயரில் போலி புத்தகம்!
சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் அறிவித்த படக்குழு...சூர்யா காட்டில் வசூல் மழைதான்
6 லட்சம் பேர் திரளும் பிரமாண்டம்..! கந்தசஷ்டிக்கு திருச்செந்தூரில் தடபுடல் ஏற்பாடுகள் - தண்ணீர் டூ போலீஸ்
6 லட்சம் பேர் திரளும் பிரமாண்டம்..! கந்தசஷ்டிக்கு திருச்செந்தூரில் தடபுடல் ஏற்பாடுகள் - தண்ணீர் டூ போலீஸ்
TVK Ravi Shankar: கெட்ட வார்த்தையில் திட்டி கண்மூடித்தனமாக தாக்கிய துணை சபாநாயகர்? வைரலாகும் வீடியோ!
TVK Ravi Shankar: கெட்ட வார்த்தையில் திட்டி கண்மூடித்தனமாக தாக்கிய துணை சபாநாயகர்? வைரலாகும் வீடியோ!
Embed widget