இணையவழி வர்த்தகம் பயிற்சி Digital Marketing
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், இணையவழி வர்த்தகம் பயிற்சி வரும் 15.04.2025 முதல் 17.04.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5..00 மணி வரை நாமக்கல் மாவட்ட தொழில் மையம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற உள்ளது என தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்பயிற்சியில் இணையவழி வர்த்தகம் மற்றும் உத்திகள்
- SEO இணையதள மேம்பாடு.
- சிறு நிறுவனங்களுக்கு சமூக வர்த்தக முறை
- அடிப்படை இணைய வர்த்தகம்
வளர்ச்சி உத்திகள் மற்றும்
- மின்னஞ்சல் வர்த்தகம் மற்றும் தானியங்கி முறை
- கட்டண விளம்பரங்கள் ( சமூக ஊடக விளம்பரங்கள்)
- காணோலி வர்த்தகம்
பகுப்பாய்வு மற்றும் எதிர்கால போக்குகள்
- மின் வணிகம் மற்றும் டிஜிட்டல் விற்பனை உத்திகள்
- வளர்ச்சி ஹேக்கிங் மற்றும் வைரல் மார்க்கெட்டிங்
- AI ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் எதிர்காலம்
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அரசு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு : www.editn.in
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள் : 9952371533, 9080609808