மேலும் அறிய

காஞ்சிபுரம் ஆட்சியராக சினேகா IAS: யார் இந்த அதிரடி அதிகாரி? மக்கள் மனதில் இடம் பிடித்த காரணம் என்ன?

Kanchipuram D Sneha IAS Profile : " காஞ்சிபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக தி. சினேகா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்."

தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவித்துள்ள நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது, இயல்பான ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக மூன்றாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்த, கலைச்செல்வி மோகன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த சினேகா ஐஏஎஸ் காஞ்சிபுரம் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த தி. சினேகா ஐஏஎஸ் ?

சினேகா 2017 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. புதிய பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் நான்காவது மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்தார். தி.சினேகா தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (TIDCO) மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் செயல் இயக்குநராக பணியாற்றியுள்ளார். TIDCO-வில் இருந்தபோது, தொழில்துறை சார்ந்த திட்டங்களை ஒருங்கிணைப்பது, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சிகளை மேம்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளார்.

டைடல் பூங்காக்கள், டிஜிட்டல் ஹவுஸிங் திட்டங்கள், ஸ்டார்ட் அப் திட்டங்கள் போன்றவையும் அவரது நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வந்தது. இதற்கு முன்னர், அவர் கிரேட்டர் சென்னை மாநகராட்சியில் கல்வித் துறை ஆணையராகவும் (Commissioner of Education) பணியாற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று ஓசூர் மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓசூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றியபோது, மக்களிடம் நெருங்கி பழகும் அதிகாரியாக இருந்து வந்தார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக செய்தது என்ன ?

சினேகா ஐஏஎஸ் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மக்களிடம் நெருங்கி பழகும் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து வந்தார். குறிப்பாக நேரடியாக ஆய்வுக்கு செல்வது, மக்களிடம் குறைகளை நேரடியாக கேட்டு அறிவது என சுறுசுறுப்பாக பணியாற்றி வந்தார். குறிப்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இவர் பணியாற்றிய போது, அரசு கோப்புகள் வேகமாக கையெழுத்திடப்பட்டு மக்கள் பணிகள் தீர்த்து வைக்கப்பட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
பிரதமர் வருகையின்போது போராட்டம்: திமுக அரசின் இரட்டை வேடம்? நயினார் நாகேந்திரன் கண்டனம்
பிரதமர் வருகையின்போது போராட்டம்: திமுக அரசின் இரட்டை வேடம்? நயினார் நாகேந்திரன் கண்டனம்
46 ஆண்டுகளுக்குப் பிறகு: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மாசி மக திருவூரல் விழா மீண்டும் துவக்கம்!
46 ஆண்டுகளுக்குப் பிறகு: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மாசி மக திருவூரல் விழா மீண்டும் துவக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
சிவகார்த்திகேயன் சம்பள சர்ச்சை: அதிருப்தியில் தயாரிப்பாளர்கள்! சேயோன் படத்தால் ஏற்பட்ட பரபரப்பு!
EPS met Amit Shah: அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்.? ரெடியான பட்டியல் - டெல்லிக்கு பறந்த இபிஎஸ்
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
TN Govt School Admission: 2026- 27 கல்வியாண்டு: அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை! பெற்றோர்களே, இதை மிஸ் பண்ணாதீங்க!
Embed widget