Cuddalore Power cut 11.11.2025: கடலூர் மாவட்டத்தில் வெள்ளக்கரை,கேப்பர்மலை  துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்தி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 11.11.2025 செவ்வாய்கிழமை நாளை காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

Continues below advertisement


வெள்ளக்கரை துணை மின் நிலையம் பராமரிப்பு பணி:



  • வெள்ளக்கரை

  • மாவடிப்பாளையம்

  • டி.புதுப்பாளையம்

  • குறவன் பாளையம்

  • சாத்தங்குப்பம்

  • வி.காட்டுப்பாளையம்

  • கிழக்கு ராமாபுரம்

  • வண்டிக்குப்பம்

  • மேற்கு ராமாபுரம்

  • ஒதியடிக்குப்பம்

  • அரசடிக்குப்பம்

  • கீரப்பாளையம்

  • கொடுக்கன் பாளையம்

  • குமளங்குளம்


 கேப்பர்மலை துணை மின் நிலையம் பராமரிப்பு பணி:



  • பாதிரிக்குப்பம்

  • வண்டிப்பாளையம்

  • வசந்தராயன் பாளையம்

  • கிழக்கு ராமாபுரம்

  • கம்மியம்பேட்டை

  • மணவெளி

  • சுத்துகுளம்

  • புருகீஸ்பேட்டை

  • வழிசோதனை பாளையம்

  • சான்றோர் பாளையம்

  • திருப்பாதிரிப்புலியூர்

  • மதி மீனாட்சி நகர்

  • கூத்தப்பாக்கம்

  • எஸ்.புதுார்

  • மணக்குப்பம்

  • எம்.புதுார்


மின்சார நிறுத்தம்


மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.


துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 



  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்

  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு

  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்

  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்

  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை

  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு

  • பாதுகாப்பு சோதனை

  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை