Cuddalore Power Cut 23.09.2025: கடலூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 23-09-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement

நாளைய மின்தடை

எம்.பரூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:

  • முகாசபரூர்
  • எம். பட்டி
  • கோணாங்குப்பம்
  • ரெட்டிகுப்பம்
  • தொட்டிகுப்பம்
  • சின்னப்பரூர்
  • விஜயமா நகரம்
  • காட்டுப்பரூர்
  • எடச் சித்துார்
  • எம்.புதுார்
  • வலசை
  • பிஞ்சனுார்
  • இளங்கியனுார்
  • சிறுவம்பார்
  • டி.மாவிடந்தல்
  • மு.அகரம்.

அடரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:

  • மங்களூர்
  • ம.பொடையூர்
  • கல்லுார்
  • ம.புதுார்
  • மலையனுார்
  • ம.கொத்தனுார்
  • வி.புதுார்
  • ராயர் பாளையம்
  • கச்சிமைலுார்
  • வினாயகநந்தல்
  • ஆவட்டி
  • ஆ.குடிகாடு
  • ஆலம்பாடி
  • அதர்நத்தம்
  • கனகம்பாடி
  • கீழ் ஐவனுார்
  • மேல் ஐவனுார்
  • மேல் ஆதனுார்
  • சிறுபாக்கம்
  • எஸ்.புதுார்
  • அரசங்குடி
  • எஸ்.மேட்டூர்
  • எஸ்.குடிகாடு
  • வடபாதி
  • எஸ். நரையூர்
  • சித்தேரி
  • பணையாந்துார்
  • வள்ளிமதுரம்
  • எஸ்.மேட்டூர்
  • அடரி
  • பொயனப்பாடி
  • காஞ்சிராங்குளம்
  • மாங்குளம்
  • ரெட்டாக்குறிச்சி
  • கீழ் ஒரத்துார்
  • கொளவாய்
  • ஜா.ஏந்தல்
  • அசகளத்துார்
  • ஒகையூர்
  • ஈயனுார்
  • மகரூர்.

இந்த பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

Continues below advertisement

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம். 

 

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை