தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1432 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, 25 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மக்கள் நல்வாழ்வுத்துறைத் தெரிவித்துள்ளது. சென்னையில் 176 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று கொரோனாவுக்கு 16 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில் இன்று 25 பேர் உயிரிழந்தனர்