கரூர் கட்டிட கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வந்த இரும்பிலான ப்ளேடுகள் மற்றும் ஜாக்கி போன்றவை திருடு போனதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் வெள்ளியணை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இரண்டு இடங்களில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள 50 சென்ட்ரிங் லைட்ஸ் மற்றும் ரூபாய் 90 ஆயிரம் மதிப்புள்ள ஜாக்கிகள் ஆகியவற்றை காணவில்லை என வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டிருந்தது.
இதேபோல் கரூர் டவுன் காவல் நிலையத்தில் உழவர் சந்தை அருகே கட்டமான பயன்பாட்டிற்கான வைக்கப்பட்டிருந்த ரூபாய் 85 ஆயிரம் மதிப்புள்ள 175 சென்ட்ரிங் காணவில்லை என அளித்த புகாரின் அடிப்படையில் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள 20 சென்ட்ரிங் பிரேட்ச் ஆகியவற்றை காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் வெள்ளியணை டவுன் மற்றும் தாந்தோனிமலை போலீசார் வழக்குப்பதிந்து கட்டுமான பொருட்கள் திருடு போனது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மூன்று இடங்களில் காணவில்லை என்று போலீசாரின் அடிப்படையில் மூன்று இடங்களிலும் தேடி வருகின்றனர்.
இதேபோல பல சென்ட்ரிங் பிளேட்ஸ் காணாமல் போவதை தடுப்பதற்கு மூன்று காவல் நிலையங்களிலும் புகார் அளித்த பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கட்டுமான பொருட்கள் காணாமல் போவது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான தீர்வுகளை போலீசார் கண்டறிந்து அந்தப் பொருட்களைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் இரண்டு லட்சம் ரூபாய் கட்டுமான பொருட்கள் திருடியவர்கள் யார் என தெரியாமல் மூன்று இடங்களிலும் திருடி போவதற்கு காரணம் கண்டு பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர்களை கைது செய்து மேலும் அவர்களுக்கான தண்டனையை குறித்து அவர்களை விசாரிக்க வேண்டும் என அக்கடையின் உரிமையாளர் கள் தெரிவித்துக் கொள்கின்றனர். அவ்வப்போது அதற்கான முடிவுகளை தேர்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. பல்வேறு இடங்களில் பலவிதமான திருட்டுகள் நடப்பதற்கு கூறிய இப்பொழுது கரூரில் நடந்து வருகிறது. அதேபோல சென்ட்ரிங் பிளேட்டுகள் கம்பிகள் என பல்வேறு வகையான கட்டுமான பொருட்கள் காணவில்லை என்று போலீசார் விசாரணை மேற் கொள்ளப் படுகிறார்கள். அதேபோல இவ்வாறு திரட்டுகள் நடக்காமல் இருப்பதால் போலீசார் விசாரணை மேற்கொண்டு அதற்கான தீர்வுகளை விரிவு பெற்று அவர்களை தண்டிப்பதற்கு உரிய கால கட்டமே எடுக்க வேண்டும் என மேற்கொள்ளப்படுகிறது. எனவே அப்போதுதான் எந்தவிதமான திருட்டு பொருட்கள் கரூரில் நடக்காது என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.