மேலும் அறிய

Director Bharathiraja: மறைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

Director Bharathiraja : மறைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா- சினிமா பயணம்

தேனி மாவட்டம் அல்லிநகரம் என்ற ஊராட்சியில் பெரியமாத்தேவர் - மீனாட்சியம்மாள் (எ) கருத்தம்மாள் தம்பதிகளுக்கு 1941ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி பிறந்தவர் இயக்குனர் பாரதிராஜா. இவரது இயற்பெயர் சின்னச்சாமி. சினிமா மீது கொண்ட ஈர்ப்பால் சென்னைக்கு வந்து, பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 

 1977 ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார் பாரதிராஜா. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், புதிய வளர்ப்புகள், கருத்தம்மா, கல்லுக்குள் ஈரம் மண்வாசனை,  டிக் டிக் டிக், காதல் ஓவியம், வேதம் புதிது  உள்ளிட்ட பல காவியத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக 2004 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய 'பத்மஸ்ரீ' விருதைப் பெற்றார். தமிழ் திரையுலகில் இயக்குனர் இமயம் என அன்போடு அழைக்கப்பட்டு வந்தார். 

இயக்குனர் பாரதிராஜா மறைவு

இவருக்கு மனோஜ்  ஜனனி இரு பிள்ளைகள் பிறந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி உடல்நலக் குறைவால் மகன் மனோஜ் காலமானார். இவரது மறவை தொடர்ந்து பாரதிராஜா உடல் நிலை பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை

முன்னதாக முதலமைச்சர் விஜய், இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாரதிராஜா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே நாளில் ரேஷன் கார்டு பிரச்சினைக்கு தீர்வு! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!
ஒரே நாளில் ரேஷன் கார்டு பிரச்சினைக்கு தீர்வு! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!
வங்கி அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு! செங்கல்பட்டு கூட்டத்தில் எம்பி-க்கள் எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா?
வங்கி அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு! செங்கல்பட்டு கூட்டத்தில் எம்பி-க்கள் எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா?
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget