மேலும் அறிய

CM Vijay: என் சீட்டுல நீங்க உட்காருங்க.. டிரைவருக்காக கார் ஓட்டிய முதலமைச்சர் விஜய்.. குவியும் பாராட்டு!

முதலமைச்சராக இருப்பவர் புதிய வாகனங்கள் சேவையை தொடங்கி வைக்கிறார்கள் என்றால் அந்த வாகனத்தில் அமர்ந்து அதிகப்பட்சமாக பயணிப்பார்கள். ஆனால் விஜய் அதனை இயக்கிப் பார்த்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கார் ஓட்டி ஆய்வு செய்தது அங்கிருந்தவர்களிடையே பெரும் வரவேற்பைப்  பெற்றுள்ளது. 

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை சார்பில் ஊரக நலப்பணிக மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு நிவாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களின் சேவையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். 

அப்போது அந்தந்த வாகனங்களில் ஓட்டுநர்களுக்கு கார் சாவியை வழங்கினார். அப்போது கடைசியாக கார் சாவியைப் பெற்றுக் கொண்ட ஓட்டுநர் விஜயிடம், நீங்கள் வாருங்கள். உங்களை ஒரு ரவுண்ட் கூட்டிச்செல்ல விரும்புகிறேன் என தெரிவித்தார். அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் முதலமைச்சர் விஜய் கார் சாவியைப் பெற்றுக் கொண்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டார். அந்த காருக்கென நியமிக்கப்பட்ட ஓட்டுநரை முன்பக்க இருக்கையில் அமர வைத்து தலைமைச் செயலகத்தில் ஒரு ரவுண்ட் வந்தார். மேலும் புதிதாக வாங்கப்பட்ட காரின் தரத்தையும் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த ஓட்டுநர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார். 

இந்த சம்பவம் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், காவல்துறையினர், வருகை தந்திருந்த பொதுமக்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முதலமைச்சராக இருப்பவர் தலைமைச் செயலகத்தில் புதிய திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைப்பார்கள். உதாரணமாக புதிய வாகனங்கள் சேவையை தொடங்கி வைக்கிறார்கள் என்றால் அந்த வாகனத்தில் அமர்ந்து அதிகப்பட்சமாக பயணிப்பார்கள். வாகனத்தை இயக்க மாட்டார்கள். ஆனால் தற்போதைய முதலமைச்சர் விஜய் வாகனத்தை ஓட்டியது பாராட்டைப் பெற்றுள்ளது. 

முன்னதாக கடந்த மே 10ம் தேதி பதவியேற்ற முதலமைச்சர் விஜய் தொடர்ச்சியாக தனது செயல்கள் மூலம் மக்களிடையே கவனம் ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: சினிமா பிரபலங்களுடன் தினம் மீட்டிங்.. பெரம்பூர் பக்கம் போகாத விஜய்.. ஒரு மாசம் முடிஞ்சு போச்சு!
CM Vijay: சினிமா பிரபலங்களுடன் தினம் மீட்டிங்.. பெரம்பூர் பக்கம் போகாத விஜய்.. ஒரு மாசம் முடிஞ்சு போச்சு!
திமுக - அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்ட தேமுதிக சுதீஷ்.. உண்மையை சொன்ன சண்முகம்
திமுக - அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்ட தேமுதிக சுதீஷ்.. உண்மையை சொன்ன சண்முகம்
DMK Stalin: கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
Villupuram Power Cut 16.06.2026 : விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மின்தடை - முழு விவரம் உள்ளே!
Villupuram Power Cut 16.06.2026 : விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மின்தடை - முழு விவரம் உள்ளே!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Iran US War: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்! குறையும் பெட்ரோல் டீசல் விலை?ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
Mdmk dmk alliance Break : திமுக-வுக்கு டாட்டா? ரூட்டை மாற்றும் வைகோ உடையப்போகும் கூட்டணி?
Singappen Task Force : பெண்ணிடம் சில்மிஷம்! சீறிப்பாய்ந்த சிங்கப்பெண் படை! சிவகாசியில் நடந்த ACTION
Child Abuse : கும்மிடிப்பூண்டி கொடூரம்குழந்தை பாலியல் வன்கொடுமை! உண்மையை உடைத்த காவல்துறை!
Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Stalin: கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
திமுக - அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்ட தேமுதிக சுதீஷ்.. உண்மையை சொன்ன சண்முகம்
திமுக - அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்ட தேமுதிக சுதீஷ்.. உண்மையை சொன்ன சண்முகம்
Power Cut: 2024, 25ல் கூட இதே நிலைமை தான்..! நள்ளிரவு மின் தடைக்கு உண்மையான காரணம் என்ன? போட்டுடைத்த CITU
2024, 25ல் கூட இதே நிலைமை தான்..! நள்ளிரவு மின் தடைக்கு உண்மையான காரணம் என்ன? - போட்டுடைத்த CITU
Jayakumar: நள்ளிரவில் விஜய்க்கு பாடம் எடுத்த ஜெயக்குமார்..! டெபாசிட் பெறுவது எப்படி? TVK பதிலடி
நள்ளிரவில் விஜய்க்கு பாடம் எடுத்த ஜெயக்குமார்..! டெபாசிட் பெறுவது எப்படி? TVK பதிலடி
TN Weather Update: இடி, மின்னல், பலத்த காற்று..! 9 மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல், பலத்த காற்று..! 9 மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : அதிரடியாக குறைந்த தங்கம் வெள்ளி விலை.! நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்- இன்றைய விலை என்ன தெரியுமா.?
அதிரடியாக குறைந்த தங்கம் வெள்ளி விலை.! நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்- இன்றைய விலை என்ன தெரியுமா.?
US Iran Deal Vs Israel: இவங்க முடிக்க விட மாட்டாங்க போலயே.! “அமெரிக்கா-ஈரான் டீல் எங்கள கட்டுப்படுத்தாது“ - இஸ்ரேல் அறிவிப்பு
இவங்க முடிக்க விட மாட்டாங்க போலயே.! “அமெரிக்கா-ஈரான் டீல் எங்கள கட்டுப்படுத்தாது“ - இஸ்ரேல் அறிவிப்பு
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்; விஜய்க்கு கோரிக்கைகளை அடுக்கிய பா.ரஞ்சித் - என்னென்ன?
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்; விஜய்க்கு கோரிக்கைகளை அடுக்கிய பா.ரஞ்சித் - என்னென்ன?
Embed widget