மேலும் அறிய

கண்ணீரை அடக்க முடியாமல் அழுத சிஎம் விஜய்! கரூரில் 31 பேருக்கு வேலை கொடுத்தபோது நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!

கரூரில் 31 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கியபோது கண்கலங்கிய முதல்வர் விஜய்.

கரூரில் 31 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியபோது முதலமைச்சர் விஜய் கண்கலங்கினார். முதல்வர் கண்கலங்கியதாக பயனாளிகள் தெரிவித்தனர். மேலும், அரசு பணியை பெற மறுத்தவர்களிடம் அதற்கான காரணங்களையும் கேட்டறிந்தார்.

கண்கலங்கிய முதல்வர் விஜய்

பணி நியமன பெற்ற பெண்மணி ஒருவர் கூறுகையில், “அவரால் எதுவும் பேசமுடியவில்லை, எங்களாலும் பேசமுடியவில்லை. அவரும் அழுதார், நாங்களும் அழுதோம். இதுதான் அங்கு நடந்தது” என்று கூறினார். மற்றொரு பெண்மணி, தன் மகனை போல, முதல்வர் விஜய் பார்த்துக்கொள்கிறார். தனக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதாகவும், வீடு இல்லை என்று சொன்னது என்று சொன்னதும் ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் தன்னை பார்த்துக்கொள்பவர்களுக்கு வேலை ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் முதல்வர் தெரிவித்ததாக கூறினார். மற்றொரு நபர் முதல்வர் விஜய் அழுததாகவும் ரொம்ப வருத்தப்பட்டார் என்றும் கூறினார்.

கரூர் கூட்ட நெரிசல்- 41 பேர் பலி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தவெக சார்பாக 20 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை அந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.  தமிழக அரசு சார்பாகவும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.  

31 பேருக்கு அரசு பணி

இதனையடுத்து கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று கரூர் சென்ற முதலமைச்சர் விஜய் இதற்கான பணி ஆணையை வழங்கினார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
சிறையில் வழக்கறிஞர் மரணம் சாதாரணமானதல்ல.. உடனே சிபிஐ-க்கு மாற்றணும்! பழனி கோயில் விவகாரத்தில் கொதிக்கும் டிடிவி தினகரன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Embed widget