மேலும் அறிய

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாட்டியஞ்சலி விழா: உலக நடனக் கலைஞர்களின் அர்ப்பணிப்பு! டாக்டர் வர்ஷினியின் சிறப்பான நடனம்

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாட்டியஞ்சலி விழா கோலாகலமாக தொடக்கம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள  நடராஜர் ஆலயத்தில் நாட்டியஞ்சலி விழா கோலாகலமாக தொடங்கியது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜபெருமானும், காளியும் நடனம் ஆடியதாக ஒரு ஐதீகம். இந்த நடராஜர் ஆலயத்தில் சிதம்பரத்தை சுற்றி சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட நாட்டியாஞ்சலி நிகழ்வுகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில், நேற்று முதல் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாட்டிய அஞ்சலி விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில், உலகில் உள்ள நாட்டிய கலைஞர்கள் தங்களது நடனத்தை நடராஜப் பெருமானுக்கு சிதம்பரத்திற்கு வந்து சமர்ப்பணம் செய்வார்கள். நடராஜர் ஆலயத்தில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பாக நேற்று தொடங்கிய நாட்டியஞ்சலி விழா வருகின்ற 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்டிய அஞ்சலியில் டாக்டர் வர்ஷினி ராஜ மன்னனின் நாட்டியம் மிகவும் சிறப்பாக இருந்தது.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாட்டியஞ்சலி விழா: உலக நடனக் கலைஞர்களின் அர்ப்பணிப்பு! டாக்டர் வர்ஷினியின் சிறப்பான நடனம்

விழாவில் சிறப்பு விருந்தினராக நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன் தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பல்லி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டு வர்ஷினி ராஜ மன்னனுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு: உடனே இத பண்ணுங்க.. திமுகவுக்கு அண்ணாமலை வலியுறுத்தியது என்ன?
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு: உடனே இத பண்ணுங்க.. திமுகவுக்கு அண்ணாமலை வலியுறுத்தியது என்ன?
விஜய் வீட்டிற்குள் நுழையப் போராடும் சங்கீதா: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
விஜய் வீட்டிற்குள் நுழையப் போராடும் சங்கீதா: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
TN GOVT Free Housing Patta : 23.56 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா.! சூப்பரான தகவலை சொன்ன தமிழக அரசு
23.56 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா.! சூப்பரான தகவலை சொன்ன தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
Embed widget