Chennai Power Shutdown: சென்னையில் உள்ள அடையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (16-09-2025) மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அடையார் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள பகுதிகள் என்ன ? - Chennai power shutdown today
அடையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெங்கடேஷ்வர நகர், ஜி.ஆர்., நகர், பைபாஸ் சாலை, தேவி கருமாரி யம்மன் நகர், சசிநகர், பத்மாவதி நகர், முருகன் நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
வேளச்சேரி பிரதான சாலை, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், ஜெகநாதபுரம், திரவுபதி அம் மன் கோவில், டான்சி நகர், காந்தி தெரு, வி.ஜி. பி., செல்வநகர், சீதாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி பிரதான சாலை, தரமணி, பேபி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம் என்ன ?
அடையாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேலே தெரிவிக்கப்பட்ட இடங்களில், காலை 9:00 மணி முதல் 2 மணி வரை மின்னிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது
சென்னை மடிப்பாக்கத்தில் மின்தடை:
சென்னையில் உள்ள மடிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (16-09-2025) மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மடிப்பாக்கம் பகுதியில் எங்கெங்கு மின்தடை ஏற்பட உள்ளது ?
மேடவாக்கம் பிரதான சாலை, கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர் தெற்கு, கணேஷ் நகர், அலமேலு மங்கலாபுரம், காந்தி நகர், ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், குபேரன் நகர், அம்புகன் நகர், பஜார் சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றும் மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அய்யப்பா நகர், பொன்னி அம்மன் கோவில் தெரு, ராக வன் நகர், விஷால் நகர், அருள்முருகன் நகர், அண்ணா நகர். ராமமூர்த்தி நகர், கார்த்திகேயபுரம், மடிப்பாக் கம் பிரதானசாலை, மூவரசம்பேட்டை, வெங் கட்ராமன் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று என் தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
கணேஷ் நகர், என்.எஸ்.சி., போஸ் சாலை, புழுதிவாக்கம், பரத் தெரு, ராஜா தெரு, திலகர் அவென்யூ, ஆண்டவர் தெரு, ஓட்டேரி சாலை, இ.வி.ஆர்., காலனி, ராவனன் நகர், சர்ச் தெரு, கலைமகள் தெரு, முருகப்பன் நகர், ஸ்ரீதரன் தெரு, அம்மன் நகர், செங்காளியம்மன் தெரு, இந்து காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம் ?
மடிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கொண்ட பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதால், பொதுமக்கள் அதற்கேற்றவாறு திட்டமிட்டு கொள்ளுமாறு மின்துறை அதிகாரிகள் சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.