மேலும் அறிய

பெண் குழந்தைகளின் சாதனைக்கு அங்கீகாரம்! ரூ.1 லட்சம் பரிசுடன் மாநில விருது! விண்ணப்பிக்க கடைசி தேதி ?

"தேசிய பெண் குழந்தைகள் தின விருதுக்கு (2025-26) விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது"

தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24, 2026-ல் மாநில அரசின் விருதுக்கான காசோலை ரூ.1,00,000/- மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட உள்ளது.

ரூ.1,00,000/- மற்றும் பாராட்டு பத்திரம்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகளுக்கு (31 டிசம்பர்-ன்படி), தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24, 2026-ல் மாநில அரசின் விருதுக்கான காசோலை ரூ.1,00,000/- மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட உள்ளது.

மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண் குழந்தைகள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டும் சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற அம்சங்களில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.

தகுதிகள் என்னென்ன ?

மேற்காணும் விருதினை பெற விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பெண் குழந்தைகள், தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) 20.12.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (Tau-Marutham Font) மற்றும் ஆங்கிலத்தில் அச்சுசெய்யப்பட்டு தலா 3 நகல்கள் 26.12.2025 மாலை 5.45 க்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், B-Block 4வது தளம், அறை எண்.-04-02, மாவட்ட ஆட்சியரக புதிய கட்டிடம், செங்கல்பட்டு – 603 111 என்ற முகவரியில் நேரில் சமர்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

TVK Govt: ஸ்டாலினின் திட்டங்களுக்கு ‘குட்பை’ சொன்ன விஜய் அரசு! 100 நாட்களில் ரத்து செய்யப்பட்டவை எவை? பட்டியல் இதோ..
ஸ்டாலினின் திட்டங்களுக்கு ‘குட்பை’ சொன்ன விஜய் அரசு! 100 நாட்களில் ரத்து செய்யப்பட்டவை எவை? பட்டியல் இதோ..
Sathyabama : ’சட்டமன்ற சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண்’ யார் இந்த சத்தியபாமா..?
’சட்டமன்ற சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண்’ யார் இந்த சத்தியபாமா..?
Tamil Nadu Olympic City: ஒலிம்பிக் பதக்கங்களை இலக்கு வைக்கும் தமிழ்நாடு! சென்னையில் அமையவுள்ள 'Olympic City' சிறப்பு அம்சங்கள்!
ஒலிம்பிக் பதக்கங்களை இலக்கு வைக்கும் தமிழ்நாடு! சென்னையில் அமையவுள்ள 'Olympic City' சிறப்பு அம்சங்கள்!
TN Secretariat: தமிழ்நாட்டிற்கு புதிய தலைமைச் செயலகம்.. அதிரடியாக அறிவித்த விஜய்.. எந்த இடம் தெரியுமா?
TN Secretariat: தமிழ்நாட்டிற்கு புதிய தலைமைச் செயலகம்.. அதிரடியாக அறிவித்த விஜய்.. எந்த இடம் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sathyabama : ’சட்டமன்ற சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண்’ யார் இந்த சத்தியபாமா..?
’சட்டமன்ற சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண்’ யார் இந்த சத்தியபாமா..?
90% தசைச் சிதைவு, பெருமூளை வாதம்; அதனால் என்ன? ஆட்டோ ஓட்டுநர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்!
90% தசைச் சிதைவு, பெருமூளை வாதம்; அதனால் என்ன? ஆட்டோ ஓட்டுநர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்!
TN Secretariat: தமிழ்நாட்டிற்கு புதிய தலைமைச் செயலகம்.. அதிரடியாக அறிவித்த விஜய்.. எந்த இடம் தெரியுமா?
TN Secretariat: தமிழ்நாட்டிற்கு புதிய தலைமைச் செயலகம்.. அதிரடியாக அறிவித்த விஜய்.. எந்த இடம் தெரியுமா?
Kolathur MK Stalin : கொளத்தூர் தொகுதி தேர்தல்.! ஸ்டாலினுக்கு ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்.! பரபரப்பு உத்தரவு
கொளத்தூர் தொகுதி தேர்தல்.! ஸ்டாலினுக்கு ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்.! பரபரப்பு உத்தரவு
TVK Govt: ஸ்டாலினின் திட்டங்களுக்கு ‘குட்பை’ சொன்ன விஜய் அரசு! 100 நாட்களில் ரத்து செய்யப்பட்டவை எவை? பட்டியல் இதோ..
ஸ்டாலினின் திட்டங்களுக்கு ‘குட்பை’ சொன்ன விஜய் அரசு! 100 நாட்களில் ரத்து செய்யப்பட்டவை எவை? பட்டியல் இதோ..
Gold and silver rate today : ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!! இன்றைய விலை இதோ
ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.!! இன்றைய விலை இதோ..
ஒரே சார்ஜில் 243 கி.மீட்டர் மைலேஜ்.. விற்பனைக்கு வந்தது Simple Wave இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ? எத்தனை வேரியண்ட்?
ஒரே சார்ஜில் 243 கி.மீட்டர் மைலேஜ்.. விற்பனைக்கு வந்தது Simple Wave இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ? எத்தனை வேரியண்ட்?
TN Temples: கோயில்களில் செல்போன் தடை.. இவர்களுக்கு மட்டும் அனுமதி.. அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!
TN Temples: கோயில்களில் செல்போன் தடை.. இவர்களுக்கு மட்டும் அனுமதி.. அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!
Embed widget