தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited-AAVIN) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் பாலை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து வருகிறது.  இதன் மூலம் குறைந்த விலையில் தமிழகத்தில் பால் விற்பனை செய்யப்படுகிறது.








நாள் ஒன்றுக்கு சுமார் 25 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பால் மட்டுமின்றி பால்கோவா, குலோப் ஜாமூன், ஐஸ்கீரிம், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பால் பாக்கெட் கவரில்  ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை என மற்றொரு தரப்பினர் குற்றம் சாட்டினர்.




இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - OPS : தேவர் தங்கக்கவச விவகாரம் : முன்னாள் எம்.பி. தலைமையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மனு..!


இந்நிலையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைக்கு ஆவின் பால் பாக்கெட்டுக்களின் மூலம் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அதில் ஆவின் இனிப்புகளை வாங்கி மகிழ்வீர் எனவும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து செய்தியை பலரும் வரவேற்றுள்ளனர். ஆனால் இன்னொரு தரப்பினர். மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசுக்கு அடிபணியும் விதமாக தமிழக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.