மேலும் அறிய

செங்கல்பட்டு - அரக்கோணம் இரட்டை ரயில் பாதைக்கு கிடைத்தது ஒப்புதல்.. இனி விடிவுகாலம் தான்!

சுமார் 69 கிலோமீட்டருக்கு செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் வழித்தடம் ஒருவழிப்பாதையாக உள்ளது.  இதனால் 2வது ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

செங்கல்பட்டு- அரக்கோணம் இடையே ரூ.993 கோடி செலவில் இரட்டை வழித்தடம் அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 68 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த பாதை அமைய உள்ளது பெரும் வரவேற்பை மக்களிடையே பெற்றுள்ளது. 

சென்னை ரயில்வே கோட்டத்தைப் பொறுத்தவரை செங்கல்பட்டு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதன் வழியாக காஞ்சிபுரம், அரக்கோணம், திருமால்பூர் ஆகிய இடங்களுக்கு தினசரி 10 மின்சார ரயில்கள் மற்றும் வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 69 கிலோமீட்டருக்கு செங்கல்பட்டு - அரக்கோணம் பாதை ஒருவழிப்பாதையாக உள்ளது.  

இந்த வழித்தடத்தில் தினமும் ஏராளமான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஒருவழித்தடம் என்பதால் மிகப்பெரிய சிரமமும் ஏற்படுகிறது. இதனால் 2வது ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அரக்கோணம் வழித்தடத்தில் ரெட்டிப்பாளையம், பாலூர், பழைய சீவரம், நத்தப்பேட்டை, வாலாஜாபாத், காஞ்சிபுரம், திருமால்பூர், தக்கோலம் என ரயில் நிலையங்கள் உள்ளது. 

கூடுதல் ரயில் பாதை இல்லாதது தேவைப்படும் நேரத்தில் போதிய ரயில்களை இயக்க முடியாத ஒரு சூழலை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே 68 கிலோமீட்டர் தூரத்துக்கு இரட்டைப் பாதை அமைக்க கடந்த ஆண்டு விரிவான திட்ட அறிக்கையை மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு தெற்கு ரயில்வே அனுப்பி வைத்தது. இதனைத் தொடர்ந்து ரூ.993 கோடி செலவில் இந்த பாதை அமைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “அரக்கோணம் - செங்கல்பட்டு 2வது ரயில் பாதை சென்னை புறநகர் ரயில் பாதையில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதிலும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என தெரிவித்தார். இந்த வழித்தடத்தில் சரக்குப் போக்குவரத்தை வலுப்படுத்தி சிமெண்ட், வாகனங்கள், உணவு தானியங்கள், இரும்பு மற்றும் எஃகு உள்ளிட்ட முக்கியப் பொருட்களின் போக்குவரத்திற்குப் பயனளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். 

இந்த திட்டம் நிறைவடைந்தவுடன் சென்னை கடற்கரை,  தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களை இணைக்கும் புறநகர் ரயில்களை இயக்குவதற்கு ஒரு வலையமைப்பை உருவாக்கும் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இந்த வழித்தடம்  மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட முக்கிய பொருளாதார மற்றும் தொழில்துறை இடங்களுக்கும், அங்கு செயல்படும் முக்கியமான ஆட்டோமொபைல், சிமெண்ட் மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கும் சேவை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பரிந்துரை செய்யப்பட்டுள்ள பரந்தூர் விமான நிலைய திட்டமும் இருப்பதால் இந்த பாதை கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் போதை மாத்திரை , கஞ்சா விற்றபனை ! திருவல்லிக்கேணி ,வண்ணாரப்பேட்டையில் போலீசார் அதிரடி
சென்னையில் போதை மாத்திரை , கஞ்சா விற்றபனை ! திருவல்லிக்கேணி ,வண்ணாரப்பேட்டையில் போலீசார் அதிரடி
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget