ஜாமின் கோரி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு நவ.10-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அன்பில் மகேஷூக்கு ஜாமின் அல்லை
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.ரூ400 கோடி பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜாமின் கோரிய திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனுவை ஒத்திவைத்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவராக இருந்த அரசகுமார் உள்ளிட்டோர் கைது செய்யட்டனர். இதனையடுத்து திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷீக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு கடந்த 26-ஆம் தேதி அ அவர் கைது செய்யப்பட்டார்.
நவ.10-இல் ஜாமின் மனு விசாரணை
ஜாமின் கோரி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை வருகிற 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
