மேலும் அறிய

EPS on Vijay: விஜய்க்கு என்ன தெரியும்? 15 நாள் ஆபீஸ் மூடியவருக்கு என்ன தெரியும்? - இபிஎஸ்-ன் அனல் பறக்கும் பிரஸ்மீட்

Edappadi Palanisamy: 15 நாட்கள் அலுவலகத்தை மூடியவர் விஜய் அவருக்கு என்ன தெரியும்? என ஆம்பூரில் எடப்பாடி பழனிசாமி பதிலடி

15 நாட்கள் அலுவலகத்தை மூடியவர் விஜய் அவருக்கு என்ன தெரியும்? என ஆம்பூரில் எடப்பாடி பழனிசாமி பதிலடி

“எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சி தற்போது சரணடைந்துள்ளது” என சேலம் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்த இபிஎஸ், 15 நாட்கள் அலுவலகத்தை மூடியவர் விஜய் அவருக்கு என்ன தெரியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களை சந்திக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சேலம் சீலநாயக்கன்பட்டியில்  தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியானது இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும், ஆட்சியில் இருப்பவர்களேயே எதிர்ப்போம் என்றும் மற்ற கட்சியை ஏன் விமர்சித்து பேச வேண்டும் என்றும் விஜய் சூசகமாக பேசினார்.

இபிஎஸ்-ஐ மறைமுகமாக விமர்சித்த விஜய்

மேலும், “கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு இல்லைதான். கட்சியை ஆரம்பித்த அண்ணா, எம்ஜிஆரை மறந்தது. கட்சியை வளர்த்த ஜெயலலிதாவை மறந்தது. அவர்கள் பேசியதையும், பின்பற்ற வேண்டும் எனக்கூறிய அனைத்தையும் மறந்துள்ளீர்கள்” என்று எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.

EPS on Vijay: விஜய்க்கு என்ன தெரியும்? 15 நாள் ஆபீஸ் மூடியவருக்கு என்ன தெரியும்? - இபிஎஸ்-ன் அனல் பறக்கும் பிரஸ்மீட்

விஜய்க்கு என்ன தெரியும்?

இந்த நிலையில், விஜயின் முறைமுக பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். 15 நாட்கள் அலுவலகத்தை மூடியவர் விஜய், அவருக்கு என்ன தெரியும்? என ஆம்பூரில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் உணவகத்தில்  தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி. பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவரிடம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சி தற்போது சரணடைந்துள்ளது என சேலத்தில் விஜய் பேசிய கேள்விக்கு, விஜய் இன்னும் தேர்தலை சந்திக்கவில்லை, எந்த ஆட்சி அமைக்கப்படும் என மக்களுக்கு தெரியும், விஜய்க்கு என்ன தெரியும், உங்களுக்கு தெரியும் பிரச்சனை நடந்து 72 மணி நேரத்திற்கு பிறகு வரவில்லை, கடமையை செய்யவில்லை, 15 நாள் அலுவலகத்தை மூடியவர் விஜய். அவர் பிரச்சனையை சந்திக்க வேண்டும் என பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

" வழக்கு குறித்து பேசனும் " தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! காவலருக்கு அதிரடி உத்தரவு
மானை வேட்டையாட சென்றவர் மரணம்: உடலை ரகசியமாக எரித்த சம்பவம்! போலீஸ் விசாரணை
மானை வேட்டையாட சென்றவர் மரணம்: உடலை ரகசியமாக எரித்த சம்பவம்! போலீஸ் விசாரணை
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
விஜய் அதிரடி வாக்குறுதிகள்! மகளிர் தினத்தில் வெளியான 12 முக்கிய அறிவிப்புகள்! முழு விவரம் என்ன?
விஜய் அதிரடி வாக்குறுதிகள்! மகளிர் தினத்தில் வெளியான 12 முக்கிய அறிவிப்புகள்! முழு விவரம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Embed widget