Thennarasu Press Meet: “பணநாயகம் வென்றது; ஜனநாயகம் தோற்றது” - வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறிய அதிமுக வேட்பாளர்!
அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பணநாயகம் வென்றது; ஜனநாயகம் தோற்றது” என்றார்
Continues below advertisement

அதிமுக வேட்பாளர் தென்னரசு
அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பணநாயகம் வென்றது; ஜனநாயகம் தோற்றது” என்றார்.
Continues below advertisement
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரும் நிலையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. இதையடுத்து தென்னரசு இவ்வாறு பேசியுள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.