மேலும் அறிய

Singappen Special Task Force : சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு சூப்பர் யூனிபார்ம்.! என்ன ஸ்பெஷல் தெரியுமா.?

Singappen Special Task Force : பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடிப்படையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் இதில் பணியாற்றும் போலீசாருக்கான பிரத்தேயக சீறுடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு- தவெக அரசு உறுதி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும், பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக கடந்த திமுக ஆட்சி மீது தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியிருந்தார். அந்த வகையில் தவெக ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். அந்த வகையில் முதல் அமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும் பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை திட்டத்ததிற்கான கையெழுத்திட்டார். இதையடுத்து அந்த திட்டம் நடைமுறை படுத்துவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. 

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

அந்த வகையில் பெண்கள் பாதுகாப்பை ஒற்றை இலக்காக வைத்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படுகிறது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிபி அலுவலகத்தில், ஒரு ஜஜி, போலீஸ் எஸ்பி, இரண்டு டிஎஸ்பிக்கள், 4 காவல் ஆய்வாளர்கள், 8 காவல் உதவி ஆய்வாளர்கள், 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கண்காணித்தல், பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் தங்கள் இருப்பை மேம்படுத்தி, சுற்றுக்காவல் பணிகள் மேற்கொண்டு, குற்ற சம்பவங்கள் நடக்காமல், சிங்கப்பெண்கள் சிறப்பு படையினர் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது.  

பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்

மேலும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உட்பட, பொதுமக்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கும் வகையில் தங்கள் இருப்பை அதிக அளவில் வெளிப்படுத்தி, சட்டவிரோத செயல்களை தடுப்பர். முதற்கட்டடாக சிங்கப்பெண் அதிரடிபடை ஐஜியாக பவானீஸ்வரியை தமிழக அரசு நியமித்துள்ளது. அவர் அந்த படை உருவாக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அந்த படையில் பணியாற்று போலீசாருக்கென்று தனியாக பிரேத்யேகமாக சீருடை ஒன்று தயாராகி வருகிறது. 

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை- அசத்தும் சீருடை

இதில் கருப்பு நிற தொப்பி முன்புறத்தில் சின்னத்துடன் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நேவி ப்ளூ நிற அரைக்கை சட்டையில் தோள்பகுதியில் இரண்டு வெள்ளி நட்சத்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், முன்புறத்தில் இரண்டு பாக்கெட்டுகள் மற்றும் முழு பட்டன் அமைப்புடன் காலர் வடிவமைப்பு செய்யப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் சொல்கிறது. வலது மார்புப் பகுதியில் தங்க எழுத்துக்களுடன் கருப்பு வெல்க்ரோ பெயர்ப் பலகை அணியவும், இடது மார்பில் ரெஜிமென்ட் லோகோ கொண்ட உலோக பதக்கம் பொருத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இடது தோள்பகுதியில் காகி நிற லேன்யார்டு அணியப்படும். கருப்பு வெப் பெல்ட் உறுதியான பக்கிளுடன் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. காகி நிற கால்சட்டை நேர்த்தியான முன் மடிப்புடன் வடிவமைக்கப் பட்டுள்ளதுடன், கருப்பு நிற காலணிகள் பணிக்கேற்ற வகையில் இலகுவாகவும் வசதியாகவும் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Embed widget