இதென்ன உ.பி.,யா... நாக்பூரா... மதுரை மாநகராட்சியை போட்டுத் தாக்கும் திமுக ஆதரவாளர்கள்!
ABP NADU
Updated at:
21 Jul 2021 10:46 PM (IST)
ஆர்எஸ்எஸ் தலைவருக்கு ஆதரவாக மதுரை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியதாக எழுந்த சர்சை குறித்து திமுக ஆதரவாளர்கள் தங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.