சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலுக்கு அருகில் தீ விபத்து.. தீயணைப்புத்துறை விரைந்து தீ அணைப்பு!

சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலுக்கு அருகில் ஏற்பட்ட கட்டட தீ விபத்தானது உடனடியாக அணைக்கபட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

Continues below advertisement

சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலுக்கு அருகில் ஏற்பட்ட கட்டட தீ விபத்தானது உடனடியாக அணைக்கபட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

Continues below advertisement

எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் ஏற்பட்ட தீயை அணைக்க மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலுக்கு அருகாமையில் உள்ள இந்த அடுக்கு மாடிக்குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள கியாஸ் சேமிப்பு கிடங்கில் மின் கசிவால் லேசான தீ விபத்து ஏற்பட்டது உடனடியாக தீ அணைக்கபட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola