பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகை தமிழர்களின் மிக முக்கியமான திருநாள் ஆகும். இது முதன்மையாக அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும் உழவர்களின் உழைப்புக்கும் நன்றி செலுத்தும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில்சொந்தஊரில்பொங்கல்பண்டிகையைகொண்டாடவேண்டும்என்பதுஅனைவரின்விருப்பமாகஇருக்கும்.எனவேசொந்தஊரில்உரியவேலைகிடைக்காதகாரணத்தால்வெளியூருக்குசென்றுவேலைபார்க்கும்நிலையானதுஉள்ளது. இதன்காரணமாகபண்டிகைகாலவிடுமுறைநாட்களில்மட்டுமேசொந்தஊருக்குசெல்வார்கள். அதிலும்தொடர்விடுமுறைஎன்றால்ஒட்டுமொத்தமாகசொந்தஊருக்குசென்றுவிடுவார்கள். இந்தநிலையில்பொங்கல்பண்டிகையையொட்டிதொடர்ந்து 5 நாட்கள்விடுமுறைவருவதையொட்டிபலலட்சம்பேர்சென்னையில்இருந்துசொந்தஊருக்குபுறப்பட்டுசென்றுள்ளனர்.

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கம்

அந்தவகையில்பொதுமக்கள்வெளியூர்களுக்குசெல்லஉதவிடசிறப்புரயில், சிறப்புபேருந்துஇயக்கப்பட்டுவருகிறது. அரசுபேருந்தில்மட்டும்கடந்த 4 நாட்களில் 6 லட்சத்து 90ஆயிரம்பேர்சொந்தஊருக்குபுறப்பட்டுசென்றுள்ளனர். இதுதொடர்பாகஅரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்வெளியிட்டுள்ளதகவலில், போக்குவரத்துத் துறையின் சார்பில், 2026-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இதன் விவரமாக, 13.01.2026 அன்று நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 2,238 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 4,390 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,01940 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

4 நாட்களில் 12 லட்சம் பேர் வெளியூர் பயணம்

கடந்த, 09.01.2026 முதல் 13.01.2026 அன்று நள்ளிரவு 24.00 மணி வரை, மொத்தம் 15,762 பேருந்துகள் இயக்கப்பட்டு,6,90,720 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இதுவரை 2,73,152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்.எனவே, கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோலரயில்களின்மூலமாகவும்கடந்த 4 நாட்களில் 2 லட்சத்திற்கும்மேற்பட்டவர்கள்வெளியூர்சென்றுள்ளனர். ஆம்னிபேருந்துமற்றும்சொந்தவாகனங்கள்மூலமாகவும்பலலட்சம்பேர்சென்னையில்இருந்துபுறப்பட்டுசொந்தஊருக்குசென்றுள்ளனர். நாளைபொங்கல்பண்டிகைகொண்டாடப்படவுள்ளநிலையில், இன்றும்பலலட்சம்பேர்புறப்படதயாராகிவருகிறார்கள். இவர்களுக்காகசிறப்புரயில்கள்மற்றும்சிறப்புபேருந்துகள்இயக்கப்படவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.